🍎🍏🍊🍌🍍🍇🍑
இயற்கையாக விளையும் பழங்களை தின்று 20 நாளில்
15 கிலோ வரை எடையை
குறைக்கலாம்.!
முதல்நாள்லை எழுந்ததும் 5 டம்ளர் குளிர்ந்த மண்பானை நீரை குடித்து காலை கடனை முடித்து குளியுங்கள்.!
பிறகு 15 நிமிடம் உங்களுக்கு பிடித்த யோகாசனம், தியானம் போன்றவற்றை செய்யுங்கள்.!
<மாலையும் இதுபோல் 15 முதல் அரைமணி நேரம் யோகா & உடற்பயிற்சி செய்வது அவசியம்>
பிறகு அரை மூடி தேங்காய் இரண்டு நாட்டு வாழைப்பழத்தை மட்டும் காலை உணவாக உண்ணுங்கள்.!
மதியம் மூன்று சாத்துக்குடி பழத்தை அப்படியே உரித்து சாப்பிடுங்கள்.!
இரவு மூன்று ஆப்பிள்களை அப்படியே சாப்பிடுங்கள்.!
இடைப்பட்ட வேளையில் திராட்சை,அன்னாசி,மாதுளை, எலுமிச்சை சாறுகளையும் தேவையான அளவு நீரையும் வேண்டிய மட்டும் குடியுங்கள்.!
இரண்டாம் நாள்
--------------------
இன்று முழுவதும் மண்பானையில் ஒரு பத்துலிட்டர் நீரை இரண்டு மணி
நேரம் வெயிலில் வைத்து எடுத்து வைத்துக் கொண்டு தாகமோ பசியோ எடுக்கும் போதெல்லாம்
இந்த நீரை மட்டுமே குடியுங்கள்.!
மூன்றாம் நாள்
**************
மாம்பழம் காலையில்
மூன்று மட்டும்
மதியம் பேரிச்சம் பழம் 20 சாப்பிடுங்கள்
இரவில் கொய்யா பழம் மூன்று
மட்டும் சாப்பிடுங்கள்
இடையில் தேவையான போது
சாத்துக்குடி, ஆப்பிள்,கருப்பு திராட்சை சாறுகளை
எதுவும் கலக்காமல் வெறுமனே குடியுங்கள். தேவையான நீரும் குடிக்கலாம்.!
நான்காம் நாள்
----------------------------
இரண்டாம் நாள்போல நீர்விரதம்
ஐந்தாம் நாள்.!
காலை, மதியம், இரவு
மூன்று வேளையும் வேளைக்கு இரண்டு டம்ளர் சத்துமாவில்
நமது ஆரோக்ய ஆயில் 30 மிலி கலந்து குடியுங்கள்.!
இடையில் பழச்சாறு மற்றும் மண்பானை நீர் அருந்தி கொள்ளலாம்.!
ஆறாவது நாள்
============
காலையில் பாதாம் பருப்பு 50 கிராம்
மதியம் மூளைவிட்ட தானியம் 100 கிராம்
இரவு அவல் கருப்பட்டி, தேங்காய்
தேவையான அளவு
இடைப்பட்ட நேரத்தில்
காய்ச்சாத பசும்பாலில் ஊறைவிட்டு தயாரித்த மோர் தேவையான அளவு அருந்தி கொள்ளலாம்.!
இந்த 6 நாட்களும் இந்த முறையை பின்பற்றினால் 3 முதல் ஐந்துகிலோ எடை ஒரே வாரத்தில் குறையும்.!
பிறகு ஒரு ஆறுநாள் சாதாரண உணவு முறையை பின்பற்றி மீண்டும் ஆறுநாள் இந்த முறையை பின்பற்ற 20 நாட்களில் 15 கிலோ வரை எடை குறைவது உறுதி.! அதோடு இரத்த அழுத்தம், நீரழிவு, ஆஸ்துமா, மூட்டுவலி, பார்வைகுறைபாடு, போன்ற கோளாறுகள் இருப்பவர்களும் இந்த முறையை பின்பற்ற உடல் நலம் மேம்படும்.!
🍊இயற்கை மருத்துவ தகவல்களுக்கு
amyogatrust.blogspot.in
Aum Herbals
Mobile:9629368389
நலம் பெருகட்டும் …
No comments:
Post a Comment