இயற்கை வாழ்வியல் சிகிச்சை
நிகழ்வுகள்
காலை 0600 to 0630
இயற்கை வழியில் காலை கடனை எளி தாக முடிப்பதற்கான பயிற்சி.
6.30 7.00 இயற்கை வழியில் பித்தம், கபத்தை வெளியேற்றும் பயிற்சி
7 .10 காலை இயற்கை பானம்
7.15 to 8.30 உடற்பயிற்சி, யோகா
பிரா ணாப் பயிற்சி
8.30 8.40 இயற்கை பானம்
8.40 - 9.30 மண்குளியல், இயற்கை முறை
குளியல்
9.45 இயற்கை காலை உணவு
10 - 1.00 உடலியல் செயல்பாடு, பிராணசிகிட்சை, இயற்கை பானம், தியானம்
1.00 மணி இயற்கை உணவு
1 pm - 4 pm ஓய்வு
4 pm - 5 இயற்கை சிற்றுண்டி
இயற்கை வழியில் நோய்களை குணப்படுத்தும் நுட்பங்கள், மூலிகை மருந்துகளை பயன்படுத்தும் வழி முறை கள்.
5 pm - 7 pm யோகா,பிராணாயாமம்
குண்டலினி, வர்மபுள்ளிகளின் இயக்கம் பயிற்சி.!
7.00 pm இயற்கை இரவு உணவு. கேள்வி பதில்கள்
அனுபவப் பகிர்வுகள்
29 ஆம்தேதி
மண்குளியல், 30 எண்ணைய் மசாஜ் குளியல், மே 1 வாழையிலை குளியல்
இதுபோலவே உணவிலும் சிறுமாற்றம் இருக்கும்.!
ஓய்வு நேரத்தில் கணிணி, கைப்பேசி பயன்படுத்திக் கொள்ளலாம்.!
வெளி உணவு, மருந்து, மாத்திரைகளுக்கு அனுமதி இல்லை.!
அருகில் இருப்பவர்கள் வீட்டிற்கு சென்று வந்தும் இயற்கை முகாமில் கலந்து கொள்ளலாம்.!
மூன்று நாட்கள் தங்கும் வசதியுடன்
நன்கொடை RS.2950/-
வெளியில் தங்குபவர்களுக்கு நன்கொடை RS 2150/-
ஒருநாள் மட்டும் சிகிச்சையில் கலந்து கொள்ள விரும்புவர்களுக்கு நன்கொடை 1250/-
இயற்கையோடு இயைந்து வாழ அனைவரையும் அன்போடு அழைக்கிறோம்.!
முன்பதிவிற்கு: 9629368389
amyogatrust.blogspot.com

No comments:
Post a Comment