ஒவ்வெருவரும் காலை எழுந்தது முதல் இரவு தூங்குவதற்குள்
பல்வேறு இரசாயண உணவுகளை உண்டு விடுகிறார்கள். பல இரசாயண பொருட்களை பயன்படுத்தி விடுகிறார்கள். இதற்கு இயற்கை விவசாயிகளும்
இயற்கை ஆர்வலர்களும் கூட விதிவிலக்கில்லை.! ஆனால், நமது இயற்கை மருத்துவ முகாமில் எந்த விதமான இரசாயண உணவு மற்றும் பொருட்களையும் யாரும் பயன்படுத்த முடியாதபடி கவனமாக இருக்கிறோம்.! பல்பொடி, குளியல் பொடி, மூலிகை மருந்துகளை நாமே நேரடியாக இயற்கை மூலிகைகளை சேகரித்து தயாரித்துள்ளோம்.! பழம், காய்கறி, தானியங்களை ஆர்கானிக் கடையில் கவனமாக தேர்ந்தெடுத்துள்ளோம்.! அதோடு இம்முகாமில் யோகா, தியானம், உடலியக்க நுட்பங்களையும் கற்பிக்கிறோம்.! இந்த மூன்று நாள் முகாமில் கலந்து கொள்ளும் ஒவ்வெருவரின் உடலிலும் இயற்கையின் ஆற்றல் மட்டுமே செயல்படப் போகிறது, அது உடலில் இன்னொரு பரிமாணத்தை நமக்கு உணர்த்த காத்திருக்கிறது.!
நாள்: ஏப் 29,30, மே 1
ஏப் 27 க்கு முன் முன்பதிவு செய்து கொள்ளுங்கள்.!
amyogatrust.blogspot.com
mobile:9629368389

No comments:
Post a Comment