Wednesday, December 14, 2016

வாதம் போக்கும் பாதக்குளியல்*

[12/15, 11:54] Am Yoga: *

ஒரு வாயகன்ற விரிந்த பாத்திரத்தில் கால்களை வைத்து கணுக்கால் மூழ்கும் அளவிற்கு மிதமான சூடுநீரை ஊற்றிக் கொண்டு அப்படியே 10 முதல் 15 நிமிடங்கள் அமர்ந்திருக்க வேண்டும். அந்த நேரத்தில் தலையில் ஒரு டர்க்கி டவ்வலை நனைத்து சுற்றி கட்டிக் கொள்ளலாம்.  பிறகு காலை வெளியே எடுத்து கொஞ்சம் குளிர்ந்த நீரை சிறிதுசிறிதாக கால்களில் விட்டுவிட்டு பிறகு கால்களை துடைத்துவிட்டு தலைகட்டை அவிழ்த்து விடலாம்.
இதுபோல் தினமும் தொடர்ந்து பத்துநாட்கள் செய்துவந்தால்
*கீழ்வாதம், கைகால் எரிச்சல், ஒற்றைத்தலைவலி, பாதவலி, உடல் அரிப்பு* போன்ற வியாதிகள் குணமாகும்.!
இதுபோலவே பச்சைத் தண்ணீரில் 15 நிமிடம் கால்களை வைத்துக் கொண்டு பிறகு சுடுநீரை கால்களில் விட்டும் இந்தப் பயிற்சியை செய்யலாம்.! அதுபோலவே இரண்டு பாத்திரத்தில் சுடுநீரும், குளிர்ந்தநீரும் வைத்துக்கொண்டு கால்களை இரண்டு பாத்திரத்திலும் இரண்டு இரண்டு நிமிடங்கள் மாற்றி மாற்றியும்  வைத்து எடுக்கலாம். சுடுநீர் ஆறஆற கொஞ்சம் புதிய சுடுநீர் சேர்த்துக் கொள்ளலாம். பதினாறு நிமிடங்களுக்குப் பிறகு கால்களை துடைத்துக்கொள்ளலாம்.!

*இயற்கை மருத்துவ தகவல்களுக்கு
amyogatrust.blogspot.in

🌿100 % இயற்கை
மூலிகை தயாரிப்புகளுக்கு

AUM HERBALS
*Mobile & whatsapp*
*9629368389*
[12/15, 11:54] Am Yoga: *இனிய  இயற்கை வைத்தியம்*

சீதபேதியை குணப்படுத்த
❄புளியம் கொட்டையின் மேல் தோலை மட்டும் உடைத்து அந்ததோலை பொடித்து அரைத்தேக்கரண்டி பொடியில் ஒருத்தேக்கரண்டி தேன் கலந்து
காலை மாலை உணவிற்கு முன் 5 நாட்கள் கொடுத்துவர வர சீதபேதி குணமாகும்.! சங்களவு
?வேப்பிலைச்சாறுடன் இருசங்களவு சுடுநீர் கலந்து குடித்து வந்தால் சில நாட்களில் *வயிற்றுப்பூச்சிகள் முற்றிலும் வெளியேறி   உடல் தேறுவதோடு அடிக்கடி வரும் வயிற்றுவலியும் குணப்படும்.!*
100 கிராம் 🍇கருப்புத்திராட்சையை அரைமணி நேரம் உப்புநீரில் ஊறப்போட்டு பிறகு நல்ல நீரில் கழுவி மதிய உணவிற்கு அரைமணி நேரத்திற்கு முன்பு அப்படியே விதையோடு தின்றுவந்தால் *உடல் நடுக்கம், படபடப்பு, சோர்வு, ஹீமோகுளோபின் குறைபாடு குணமாகும்*

*இணையில்லா இயற்கை*
*மருத்துவ *தகவல்களுக்கு*
amyogatrust.blogspot.in

🌾100 % இயற்கை மூலிகை
தயாரிப்புகளுக்கு

*AUM HERBALS*
*Mobile & whatsapp*
*9629368389*

🍒நலம் பெருகட்டும் …

No comments:

Post a Comment