இயற்கை வழியில் உடல் எடையை அதிகமாக்குங்கள்
இரவில் பாதி வெள்ளரிக்காய், 5 பேரிச்சம் பழம் இவற்றை சிறிதாக வெட்டி குலுக்கி ஒரு தூக்கு பாத்திரத்தில் மூடி வைத்துவிட்டு காலையில் பார்த்தால் இரண்டும் சேர்ந்து கொழகொழப்பாக இருக்கும். இவற்றை வெறும் வயிற்றில் சாப்பிட்டு விட்டு பிறகு ஒரு மணிநேரம் கழித்து வழக்கமான உணவை சாப்பிட ஒரு மாதத்தில் 5 கிலோ வரை எடை அதிகமாகும். இதுபோல் உணவில் பூசணிக்காய், முளைகட்டிய கொண்டைக்கடலை, கானம், தேங்காய், உருளைகிழங்கு போன்றவற்றையும் அதிகமாக சேர்த்துக் கொள்ள வேண்டும்.!
amyogatrust.blogspot.com
Mobile:9629368389

No comments:
Post a Comment