இயற்கை வழியில் ஆரோக்கியம் பெறுங்கள்💐
உடலின் இயங்கு சக்தி - காற்று
உடலின் புனரமைப்பு - உறக்கம்
உடலின் உற்சாகம் - உழைப்பு
உடலின் இன்பம் - அமைதி
எல்லா நிலையிலும் உணவே மனிதனின் ஆரோக்கியத்தில் முக்கியப் பங்கு வகிக்கிறது ♻
சரியான உணவை எடுத்துக்கொண்டால் மற்றெல்லா இயக்கமும் சீராகிவிடும். அப்படி அற்புதமான ஆரோக்கியத்தை உணர, நாம் தினமும் எடுத்துக்கொள்ள வேண்டிய இணை உணவுகள் இதோ..
அதாவது நீங்கள் வழக்கமாக உண்ணும் உணவுகளுடன் கூட இணையாக கீழே கொடுக்கப்பட்டிருப்பதை சேர்த்துக்கொண்டு கண்கூடாக பலன் பெறவும்..வாழ்த்துக்கள்!!
==================
முதல்நாள் 🍵
கம்பு, வரகு, மக்காச்சோளம், கொண்டைக்கடலை போன்ற தானியங்களால் செய்த சத்துமாவுக்கஞ்சி
இரண்டாம் நாள்🍲 பாதாம், பிஸ்தா, முந்திரி, பேரிச்சை, உலர் திராட்சை போன்றவற்றை சேர்த்து அரைத்த சத்துபானம்
மூன்றாம் நாள்🍋 சாத்துக்குடி, ஆப்பிள், பைனாப்பிள், அத்திப்பழம், திராட்சை, மாம்பழம் போன்றவற்றில் ஏதேனும் ஒன்றிரண்டு பழங்களை சேர்த்து அல்லது தனியாக செய்த பழச்சாறு
நான்காம் நாள்🍒 நாட்டு வாழைப்பழம், அரைமூடி தேங்காய்
ஐந்தாம் நாள்🍓
கேரட், வெள்ளரிக்காய், தக்காளி, பீட்ரூட், மிளகு, எலுமிச்சை, இந்துப்பு (நாட்டுமருந்து கடைகளில் கிடைக்கும்) கலந்த காய்கறி கலவை
ஆறாம்நாள்🍑 கருப்பட்டி, இஞ்சி, நெல்லிக்காய், தேன், புளி கலந்த பானகம்
ஏழாம் நாள் 🍲 ரோஜாப்பூ, தாமரைப்பூ, ஆவராம் பூ, கொத்தமல்லி, சுக்கு, அதிமதுரம், பனங்கற்கண்டு போன்றவற்றோடு நாட்டுப் பசும்பால் அல்லது நீர் சேர்த்து செய்யப்படும் மூலிகை தேனீர்
இப்படி ஏழுநாட்களுக்கும் ஏழுவிதமான அல்லது மேற்கண்டவற்றில் உங்களுக்கு மிகவும் பிடித்த ஏதேனும் மூன்று முறைகளை இணை உணவாக திரும்பத்திரும்ப கடைப்பிடித்துவர உடலுக்குத் தேவையான அனைத்து வகை சத்துக்களும் உடலுக்கு கிடைத்து உடல் ஆரோக்கிய மாவதுடன் உடல் சோர்வு, தூக்கமின்மை, அதிக எடை, ஆஸ்துமா, கர்பப்பைக் கோளாறுகள், குழந்தையின்மை , விந்தணுக்குறைபாடு போன்ற அத்தனை நோய்களும் குறைபாடுகளும் குணமாகும்🍊 amyogtrust.blogspot.in AUM HERBALS mobile :9629368389 நலம்பெருகட்டும் 🍁🍁🍁

No comments:
Post a Comment