கைகால் வீக்கம், சிறிய அடிப்பட்ட காயம், கைகால் குத்தல், எரிச்சல்,
வலி,கட்டி,தேள்கடி,பாம்புகடி,சூதகக்கட்டி,இரத்தம் விழுதல், மூத்திரபந்தம், காசம்,தீப்பட்ட புண், மேகக்கட்டி, அரைக்கட்டி, பல்வலி, காதுவலி, கண்வலி, வயிற்றுவலி, அண்டவாதம், மூலம்,பகந்தரம்,நெறிகட்டிகள்,
ரணஜன்னி, நகச்சுற்றி, ராஜகட்டி, கண்டமாலை, தூக்கமின்மை, கால்வெடிப்பு,யானைக்கால்
வீக்கம், சிறுநீரக பழுது, மண்ணீரல்வீக்கம்,மண்ணீரல்கட்டி போன்ற வியாதிகளுக்கு மண்பற்று அளவில்லா சுகத்தை தரும்.! பாதிக்கப்பட்ட பகுதியில் அல்லது
வைத்தியன் தேர்ந்தெடுக்கும் பகுதியில் பற்றை ஈரமாகவும், கணமாகவும் போடவேண்டும். பற்றிட்டு திறந்த வெளியில் அரைமணி முதல் ஒரு மணிவரை இருப்பது நலமானது. மண்பற்று சீதள குணத்தை கொண்டது ஆதலால், உடல் அதிக குளிர்சியுடையவர்களுக்கு கொஞ்சம் வேகவைத்த மண்ணை பயன்படுத்தலாம். மண்காயகாய மேல்பற்று போட வேண்டும். அப்பொழுதும் சீதள உடம்புக்கா ரர்களுக்கு வேகவைத்த மண்ணை பயன்படுத்தலாம்.!
களிமண்,செம்மண் இரண்டுமே மண் பற்றிட ஏற்றவை. இரண்டு கிடைக்காவிட்டால் எந்த மண்ணையும்
சுத்திகரித்து மாவுபதமாக்கி பயன்படுத்தலாம்.!🌾
உள்மருந்தாக இரத்தவாந்தி, அதிக உதிரப்போக்கு போன்ற காலங்களில் துணைமருந்தாக பயன்படுத்தலாம். உடல்சுத்தி,தந்தசுத்தி போன்ற வகையிலும் மண்ணை பயன்படுத்தலாம்.!
-பாதர்த்த குணபோதினி
amyogatrust.blogspot.in
100% இயற்கை மூலிகை தயாரிப்புகளுக்கு
Aum Herbals
Mobile:9629368389

No comments:
Post a Comment