இன்றைய நோய்களின் பெருக்கத்திற்கும் அடிக்கடி பரவும்வைரஸ் வியாதிகளுக்கும் காரணம்.
உடல் நோயெதிர்ப்பு மண்டலத்தின் பலவீனமே🏓
அதன் பலவீனத்திற்கு காரணம் சுத்திகரித்த குடிநீர், சுத்திகரித்த எண்ணைய், சாக்லேட், ஹார்லிக்ஸ், கோக், பிஸ்கெட்,மைதா,சீனி,பாக்கெட் பால்,ஐஸ்கிரீம், பாக்கெட் உணவுகள், பிராய்லர் கோழி, பிராய்லர் முட்டை, இரசாயண காய்கறி பழங்கள், மரபணு மாற்றிய காய்கறி ,பழம், தானியங்கள் கொசுமருந்து, தவிடு நீக்கிய அரிசி இன்னும் பற்பசை முதல் பேர் அன்ட் லவ்லி வரை உள்ள இத்தனை அரக்கர்களோடு உடலுழைப்பின்மை, சீரான உறக்கமின்மை, இரசாயண மருந்துகள் என்ற மூன்று மகா அரக்கர்களும் கை கோர்த்துவிட்டது. இனி இந்திய இளிச்சவாயர்களை எந்த தேவனாலும் தேவதையாலும் காப்பற்றவே முடியாது.! சமீப காலத்தில் பல்வேறு புதிய மருத்துவ முறைகளும் புற்றீசல்கள் போல் கிளம்பி மக்களை குழப்பி வருவதால் அதுவா, இதுவா எதில் நிவாரணம் கிடைக்கும் என்று புரியாமல் அங்க கொஞ்சம் இங்க கொஞ்சம் என்று மாற்றிமாற்றி முயன்று
எதையும் ஒழுங்காக கடைப்பிடிக்காமல் பல முட்டா மனிதர்கள் பிணிக்கு பலியாகிகொண்டே இருக்கிறார்கள்🎂
உடலில் எந்த நோய் வந்தாலும் இரசாயணம் தவிர்த்த இயற்கை வாழ்வியல் முறைக்கு திரும்பி விட்டால் அத்தனை நோய்களும் குணமாகிவிடும்.!
ஆனால் இது பலருக்கு கொஞ்சம் கடினமானதாகத்தான் இருக்கும். ஏனென்றால் பன்னாட்டு குப்பைகளை விலை கொடுத்து வாங்க இந்தியாவை விட பெரிய குப்பைத் தொட்டி தேசம் உலகில் எங்குமே கிடையாது. விளம்பரம் செய்தால் கோழிப்பீயை கூட
< kfc> சுகமான ருசி என்று சப்புக் கொட்டி சாப்பிடும் முட்டாள்கள் இங்குதான் அதிகம்.!
பணத்தை கொட்டினால் சச்சின், அமிதாப், விஜய் என்று பிரபலப் பிண்டமும் நஞ்சு நச்சுனு இருக்குனு கூசமால் கூவுவார்கள் அதை ஊடக முண்டங்களும் திரும்பத் திரும்ப போட்டு தங்கள் வருமானத்திற்காக மக்கள் உடல் நலத்தோடு விளையாடுவார்கள்.!
குழந்தைகள் கூட விளம்பரத்தில் வரும் இரசாயண விசம் தான்
வேண்டும் அடம் பிடிக்கிறது🍨
இந்த வெற்றிய பன்னாட்டு கம்பெனிகள் அடைய பல வருடங்கள் ஆனது போல நாமும் முற்றிலும் இயற்கையை நோக்கி திரும்ப பல ஆண்டுகள் ஆகலாம்.🍋 தப்பில்லை ஆனால் நேற்றை விட இன்று இன்றை விட நாளை என்று நம்மிடம் உள்ள ஒவ்வெரு இரசாயண, போலி கவுரவ பழக்கங்களை ஒவ்வென்றாக விட்டுவருதல் மட்டுமே நம்மையும் நம் தலைமுறையையும் மண்ணில் ஆரோக்கியமாக வாழவைக்கும்.!

No comments:
Post a Comment