சுரம் பல மருந்து ஒன்று
------------------------------
சுக்கு, மிளகு, திப்பிலி, கடுக்காய்தோடு,நெல்லி
வேர் ,நிலவேம்பு,ஆடாதோடை,
லவங்கம், கோஷ்டம்
கற்பூரவல்லி, கோரைக்கிழங்கு
சம அளவு இதோடு சிறுகாஞ்சொறி வேர்,வட்டத்திருப்பி வேர், சீந்தில் தட்டு,அக்கரகாரம், சிறுதேக்கு பாதியளவு சேகரித்து
பொடித்து வைத்துக்கொண்டு ஒருத்தேக்கரண்டி பொடியை ஒன்னறை டம்ளர் தண்ணீரில் கொதிக்க வைத்து ஒரு டம்ளராக வத்த வைத்து காலை, மதியம், இரவு உணவிற்கு முன் குடித்து வந்தால் பன்றிக் காய்ச்சல் உட்பட சித்தர்களால் வகுக்கப்பட்ட சுரம் 64 ம் குணமாகும்.!
எந்த வித காய்ச்சலோ, தொண்டை வலியோ, வாந்தியோ ஏற்ப்பட்டாலும்
கூட உடனே உணவை நிறுத்தி விட்டு
மேற்கண்ட கசாயத்தை
செய்து கொடுக்க நல்ல குணம் கிடைக்கும்.!

#சிறுவர்களுக்கு பாதியளவு கசாயம் போதுமானது.
குழந்தைகளுக்கு ஒரு சங்களவு கொடுத்து வந்தால் எத்தகைய
சுரமும் தணியும். பிஸ்கெட், பிரட், டீ போன்ற
எதையும் குழந்தைகளுக்கு
தராமல் வடிநீரில் பனங்கற்கண்டை கரைத்தும் சாத்துக்குடியை
சுடுநீரில் 10 நிமிடம் போட்டு வைத்திருந்து
பிழிந்து தேன்கலந்தும் கொடுக்கலாம்.!

உணவாக
அரிசி கஞ்சி,சாத்துக்குடி ஜூஸ், மட்டுமே அளவாக உண்ண வேண்டும்.

நலம் பெருகட்டும்
No comments:
Post a Comment