Showing posts with label Camp. Show all posts
Showing posts with label Camp. Show all posts

Saturday, April 9, 2016

முகாம்

மூன்று நாட்கள் இயற்கை புத்துணர்வு முகாம்

ஒரே விதமான அதிக பணிகள்,  இரசாயண உணவு முறை,  அதிக எதிர்ப்பார்ப்பு, மனக்கவலை, நோய் எதிர்ப்பு மண்டலத்தின் குறைபாடு, உடல் மனப்பயிற்சி இன்மை , சுற்றுச்சூழல் மாசு போன்ற குறைபாடு களாலேயே புற்றுநோய், சிறுநீரகச் செயலிப்பு, போன்ற கொடிய உயிர்க்கொல்லி நோய்கள் முதல் சக்கரை, ஆஸ்துமா, இருதநோய் போன்ற  நாள்ப்பட்ட நோய்களும் உருவாகிறது.! மேற்கண்ட காரணங்களால் உருவாகும்  ஆரோக்கியக் குறைபாடுகளை அந்தக் காரணங்களை சரிசெய்து விடுவதன் மூலம் சீராக்கிவிடலாம்.!
அதற்கு முதலில் நாம் உலகில் உள்ள மற்றெல்லா விசயங்களினால் பெற்ற அறிவை விலக்கிவிட்டு நமது உடலையும் மனதையும் இன்றைய தேவையையும் இயற்கையின் ஆற்றலையும் உணர வேண்டும்.!
அதுவே உண்மையான அறிவாக ஆரோக்கிய வாழ்வின் அடிப்படையாக அமையும்.!
அப்படி ஒரு வாய்ப்பை இயற்கையின் ஆசிபெற்ற ஒருசிலருக்கு அம்யோகா டிரஸ்ட்   மூன்று நாட்கள் வழங்குகிறது.!
இதில் காலை எழுவது முதல் இரவு தூங்குவது வரை எப்படி இயற்கையை சார்ந்து இயற்கையோடு இயைந்து வாழ்வது என்று அறிவியல் பூர்வமாக கற்பிக்கப்படுகிறது.!  வாழை இலைக்குளியல், மண்குளியல், எண்ணெய் குளியல், யோகா, தியானம், இயற்கை வழியில் நோய்களை குணமாக்கும் நுட்பங்கள், முக்கிய வர்ம புள்ளிகள் பற்றிய விளக்கம், மூன்று வேளையும் முழுமையான இயற்கை சமைக்காத உணவு, எளிய மூலிகை மருந்துகள் போன்றவற்றை வழங்குகிறது.! ஆர்வமுள்ளவர்கள் இந்த முகாமில் கலந்து பயனடையலாம்.!
2013 ஆம் ஆண்டுமுதல் இந்த புத்துணர்வு முகாமை வருடம் மூன்று நாட்கள் மட்டுமே நடத்திவருகிறோம்.!  அம்யோகா டிரஸ்ட் நிறுவனர் ஏகப்பிரியன் அவர்கள் இதுவரை பக்கவாதம், ஆஸ்துமா, இதயநோய், சக்கரைநோய், உடல்பருமன்,  நரம்பு மண்டலக் கோளாறு,மன அழுத்தம்  போன்ற  பல்வேறு நாள்ப்பட்ட ஆரோக்கிய குறைபாடுகளை முற்றிலும் முழுமையான  இயற்கை வழியில் குணப்படுத்தி  ஆவணப்படுத்தியவர்!
மூன்று நாள் முகாமில் கலந்துகொள்ள முடியாதவர்கள்  இரண்டு நாட்கள் மட்டுமே கலந்துகொண்டால் கூட இயற்கையின் புதிய பரிணாமத்தை  உணர்ந்து கொள்ள முடியும்.!

நாள்:ஏப் 29,30, மே 1
வெள்ளி,சனி, ஞாயிறு.!
நேரம் 6 am and 7 pm
இடம்:அன்னை ஆஸ்ரமம்
சுப்ரமணியபுரம்
ஆரல்வாய்மொழி
கன்னியாகுமரி மாவட்டம்

கட்டணம்:2950
<உணவு, உறைவிடம் உட்பட>


இது ஒரு முழுமையான இயற்கை சூழலில் நடத்தப்படும் 100% இயற்கையான  புத்துணர்வு முகாம்.! எந்தவித இரசாயண பொருட்களுக்கும் மருந்துகளுக்கும் அனுமதி இல்லை!

முன்பதிவு அவசியம்.!
(Only limited seats)

நலம் பெருகட்டும் …

Thursday, April 7, 2016

மண்குளியல்

மண்குளியல் மகத்துவம்

நல்ல சுத்தமான செம்மண் அல்லது கறையான் புற்றை சேகரித்து
அதை நன்றாக சலித்துக் கொண்டு அதோடு வெட்டிவேர், விலாமிச்சுவேர், சந்தனப்பட்டை ,ரோஜாப்பூ , கஸ்தூரி மஞ்சள் போன்றவற்றின் பொடியையும் சிறிது சேர்த்து நீர்விட்டு நன்றாக குழைத்து உடல் முழுவதும் பூசிவிட்டு ஒரு மணிநேரம் வரை அப்படியே இளம் வெயிலில் படுக்க வேண்டும். மண்காயகாய மீண்டும் கொஞ்சம் பூசிக் கொள்ளலாம். ஒரு மணி நேரத்திற்கு பிறகு மூலிகை குளியல் பொடியை தேய்த்து குளித்துக் கொள்ளலாம்.!

மண்குளியல் பலன்கள்.!

*தோல் நோய்களை குணப்படுத்தும்

*உடலுக்கு இளமையான தோற்றத்தை தரும்

*சுவாசக் கோளாறுகளை சீராக்கும்

*மூட்டுவலி, இடுப்புவலி, தண்டுவட வலிகளைப் போக்கும்

*வியர்வை சுரப்பிகளின் ஆற்றலை அதிகரிக்கும்

*உள்ளுறுப்புகளின் செயல் திறனை அதிகரிக்கும்

*கை, கால் எரிச்சல், கீல்வதம், நரம்புமண்டல கோளாறுகளை
கட்டுப்படுத்தும்.!

*தாது உற்பத்தி அதிகரிக்கும்

*கர்பப்பை, சிறுநீரகத்தில் உள்ள சிறிய கட்டிகளை கரைக்கும்

*பொதுவாக கறையான் புற்றில் கரையானின் உமிழ்நீர் கலந்துள்ளதால்

அது தோல்புற்று நோயை குணப்படுத்துவதோடு தோலின் நிறத்தை மேம்படுத்தவும் மென்மையாக வைத்துக் கொள்ளவும் உதவுவதாக
இயற்கை தோல் நோய் ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்

*மழலையை உற்பத்தி செய்யும் உயிரணுக்களில் இருப்பதைப் போலவே மண்ணிலும் பல்லாயிரக்கணக்க நன்மை செய்யும் செல்கள் நிறைந்துள்ளது.!

மாதம் ஒருமுறை அனைவரும் மண்குளியல் செய்யலாம்.!
நோய்தன்மை நீங்க  விரும்புபவர்கள் வாரத்திற்கு மூன்று நாட்கள் தொடர்ந்து மண்குளியல் செய்யலாம்.!
கடினமான  சுவாச, தோல் அலர்ஜி இருப்பவர்கள் மட்டும்   முதலில் உடலின் ஒரு பகுதியில் தேய்த்து பார்த்துவிட்டு உடலுக்கு ஒத்துக் கொண்டால்  பிறகு உடலெல்லாம் பூசிக் கொள்ளலாம்.!

மண்ணின் மகத்துவம் உணர்ந்து அனைவரும் மண்ணறைக்கு
போகும் முன்னே ஒரு முறையாவது மண்குளியல் செய்வது மகத்துவமானது.!

மண்குளியல் உள்ளிட்ட இயற்கை வாழ்வியல் பயிற்சி முகாம் ஏப்ரல் 29 முதல் மே 1 ஆம் தேதி வரை நாகர்கோவிலில் நடைபெற உள்ளது ஆர்வமுள்ளவர்கள் கலந்து கொள்ளலாம்.!

தொடர்பிற்கு:9629368389
நலம் பெருகட்டும் …

amyogatrust.blogspot.com

அரிய வாய்ப்பு - பயன்படுத்திக் கொள்வீர்!!

யோகா & இயற்கை
வாழ்வியல் பயிற்சி

அனைத்து விதமான  ஆரோக்கிய குறைபாடு உடையவர்கள்   இயற்கை, யோகா, ஆரோக்கிய வழிமுறைகளை தெரிந்து கொள்ள ஆர்வமுள்ளவர்கள் கலந்து கொள்ளலாம்.!

*முக்கியமான யோகா நுட்பங்கள்

*இயற்கை வழியில் கபத்தை சுத்திகரித்தல், பெருங்குடலை சுத்திகரித்தல்.!

*வாழையிலை குளியல்

*மண்குளியல்

*எண்ணையை குளியல்

*முக்கிய வர்மபுள்ளிகள்

*மூன்றுவேளையும் சமைக்காத இயற்கையில் விளைந்த பழம் காய்கறி மற்றும் தானிய உணவுகள்.!

*இயற்கையான  சூழலில்
தங்கும் வசதி.!

நாள்:ஏப் 29,30, மே 1
வெள்ளி,சனி, ஞாயிறு.!

இடம்:

அன்னை ஆஸ்ரமம்
சுப்ரமணியபுரம்
ஆரல்வாய்மொழி
கன்னியாகுமரி மாவட்டம்

தொடர்பிற்கு:9629368389

amyogatrust.blogspot.com

இந்த வகுப்பில் கலந்து கொள்வதன் மூலம் எத்தகைய ஆரோக்கிய குறைபாடு இருப்பவர்களும் 50% குணமடையலாம்.! நமது வழிமுறைகளை ஆறுமாதங்கள்
தொடர்ந்து கடைப்பிடித்தால் பூரண ஆரோக்கியத்தை மீட்டெடுக்கலாம்.!

சக்கரை, இரத்த அழுத்தம், உடல் பருமன்  பரிசோதனை செய்யப்படும்.

முகாமில் நீங்கள் கொண்டுவரும் எந்தவித இரசாயண மருந்துகளுக்கும் அனுமதிஇல்லை.!