*
*அதிக உடலுழைப்பின்மை,*
*உட்கார்ந்த நிலையிலான பணி,*
*பெருந்தீனி போன்ற காரணங்களாலேயே பெரும்பாலும்* *தொப்பை* *ஏற்படுகிறது.!*
*சில பெண்களுக்கு பிரசவத்திற்கு பிறகு தளர்ந்த வயிறு மீண்டும்*
*இயல்பான நிலைக்கு வராமல் போய்விடுவதாலும் தொப்பை போன்று தோற்றமளிக்கும்*
*பொதுவாக காலை எழுந்ததும் குறைந்தது 4 டம்ளர் நீரருந்திவிட்டு* *காலைகடன்களை கழித்து எலுமிச்சை தேன் கலந்த நீர் அல்லது மூலிகை தேனீர் அருந்திவிட்டு அரைமணி முதல்*
*ஒரு மணிநேரம் வரை ஹூ க்ரியா 100 எண்ணிக்கைகள், அக்னிசாராக்கிரியை 50 எண்ணிக்கைகள்*
*பவனமுத்தாசனம் நாலு முறை பத்து எண்ணிக்கை விதம்.!*
*அர்த்த ஹலாசனம் 6 முறை 10 எண்ணிக்கை விதம்*
*நவ்காசனம் 3 முறை 10 எண்ணிக்கைவிதம்*
*புஜங்காசனம் 3 முறை பத்து* *எண்ணிக்கை விதம்.*
*பஸ்திரிகா பிராணாயாமம் 30 சுற்றுகள்.*
*நாடிசுத்தி பிராணன் 10 சுற்றுகள்*.
*என்ற விதத்தில் யோகாநுட்பங்களையும் செய்து வந்தால் விரைவில் தொப்பை கரையும்*
*உணவில் ஒரு வேளை சமைக்காத பழம்,காய்கறி,தேங்காய், தானியங்களை உண்டுவருவதோடு சமைத்த உணவுகளை உண்ணும்போது எப்பொழுதும் அரைவயிறு மட்டுமே உண்டுவரவேண்டும்*
*அதோடு இரவு உணவை ஏழு மணிக்குள் முடித்துக் கொண்டு பிறகு பசித்தால் ஒரு ஆப்பிள் அல்லது ஏதேனும் ஒரு பழச்சாறை குடித்துவிட்டு தூங்கச் செல்லலாம்.!*
*எல்லா உணவையும் மென்று மெதுவாக உமிழ்நீரோடு சேர்த்து உண்பதோடு உணவோடு நீரருந்தாமல் சாப்பாட்டிற்கு முன்னும் பின்னும் அரைமணி முதல் 2 மணிநேர இடைவெளியில் மட்டுமே நீரருந்த வேண்டும்.*
*சாப்பிடும் போது விக்கல் போன்ற தொந்தரவு ஏற்பட்டால் மட்டும் அதிகப்பட்சம் அரைடம்ளர் நீரருந்தி கொள்ளலாம்.!*
*இதோடு ஒருகிலோ அண்ணாசிப்பழத்தை தோல்சீவி துண்டுத்துண்டாக வெட்டி அதில் இரண்டுத்தேக்கரண்டி ஓமம் போட்டு 500 மில்லி நீர்விட்டு கொதிக்க வைத்து அது 300 மில்லியளவு வற்றியதும் இறக்கி*
*ஆறியதும் சக்கையை பிழிந்து வடிகட்டிய சாறோடு அதே அளவு தேன் கலந்து மண்பானையில் வைத்துக்கொண்டு தினமும் ஏதாவது ஒருவேளை உணவிற்கு முன் இரண்டுத் தேக்கரண்டி விதம் குடித்துவந்தால் தொப்பை குறைவதோடு உடல் எடையும் குறையும்.*
*மேற்கண்ட வழிமுறைகளை கடைப்பிடித்து வயிற்றையும் உடலையும் சரியான அளவில் வைத்து ஆரோக்கியமாய் வாழ வாழ்த்துகள்.!*
*🌺இயற்கை மருத்துவ தகவல்களுக்கு*
*amyogatrust.blogspot.in
🌿100% இயற்கையான மூலிகை தயாரிப்புகளுக்கு
*AUM HERBALS*
Mobile & whatsapp
*9629368389*

No comments:
Post a Comment