[11/27, 15:08] Am Yoga: *இயற்கை வழியில் தாய்ப்பால் பிரச்சனையை சீராக்குங்கள்*
பாதாம் பருப்பு 5 அல்லது ஒருத்தேக்கரண்டி பாதாம் பிசினை இரவில் ஊறவைத்து தினமும் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டுவந்தால் தாய்ப்பால் சுரப்பு அதிகமாகும். தினமும் ஒரு கப் தேங்காய்ப்பாலில் தேவையான அளவு கருப்பட்டி சேர்த்து குடித்துவந்தால் தாய்ப்பால் அதிகரிக்கும்.! முருங்கைகீரை,பேரிச்சம் பழம், வாழைப்பழம்,பப்பாளிப்பழம்,கேரட் பீட்ரூட், ஆப்பிள்,மக்காச்சோளம் கைக்குத்தல் அரிசி சிறுதானிய உணவுகளை அதிகம் சேர்த்துக் கொள்ளுங்கள். சர்வாங்காசனம் 2 முறை 15 விநாடிகள் விதம், மட்ச்யாசனம் ஒரு முறை 30 விநாடிகள் செய்துவந்தால் நல்லது.!
அதிகமாக தாய்ப்பால் கட்டிக்கொண்டால் 10 பிச்சிப்பூவை எடுத்து மார்பில் படுமாறு இரண்டு மூன்று நாட்கள் வைத்து வந்தால்
அதிக பால்சுரப்பு நின்றுவிடும்.!
தினமும் வேலைக்கு செல்லும் பெண்கள் தினமும் காலையிலும் இரவிலும் பால் கொடுப்பதோடு
இடைநேரத்தில் குழந்தைக்கு கொடுக்க கொஞ்சம் பாலை பாத்திரத்தில் எடுத்துவைத்துவிட்டு செல்வது நல்லது.
பிள்ளைக்கு பால் கொடுத்து முடித்து கொஞ்ச நேரம் சென்றதும் தோளில் படுக்கவைத்து சிறிது நேரம் மெதுவாக முதுகில் தட்டிக்கொடுக்க குழந்தைக்கு வயிற்று உப்புசம் ஏற்படாமல் இருக்கும்.!
பிறந்து 40 நாள் ஆன குழந்தைகளுக்கு ஒரு சிறுதுண்டு கோரோசனை மாத்திரையை பொடித்து தேனில் குழைத்து தினமும் ஒருவேளை கொடுத்துவர சளி, வயிற்றுப்பெருமல், உடல்வலி மாறுவதோடு குழந்தைக்கு நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும்.!
🌿 *இயற்கை, யோகா,*
*மூலிகை மருத்துவ தகவல்களுக்கு*
amyogatrust.blogspot.in
100% இயற்கை மூலிகை
தயாரிப்புகளுக்கு
*AUM HERBALS*
Mobile & Whatsapp
*9629368389*
வாழ்க வளமுடன்.!
*நலம் பெருகட்டும் …*
[11/27, 16:48] Am Yoga: *மூலிகைகளும் பலன்களும்*
*சோற்றுக்கற்றாழை:*
தோலின் பளபளப்புத் தன்மையை தக்க வைக்கும்.
இறந்த செல்களை உயிர்ப்பிக்கும்.
உடலுக்கு குளிர்ச்சியை கொடுக்கும், ஊட்டத்தை அளிக்கும்.
முடி வளர்ச்சியை மேம்படுத்தி, உதிர்வதை தடுக்கும்..
*நாயுருவி:*
கண் பார்வையை மேம்படுத்தும்..
மனநோயை குணப்படுத்தும்..
முகப்பொலிவைத் தரும்.
*கீழாநெல்லி:*
மஞ்சள் காமாளையை குணப்படுத்தும்.
கல்லீரல்
செயல்பாடுகளை மேம்படுத்தும்.
*எட்டி இலை:*
வேனல் கட்டியைக் கரைக்கும்.
*நொச்சி:*
கை,கால்,உடல் வீக்கம் குறைக்கும்.
வலி நிவாரணியாக செயல்படுகிறது.
*கையாந்தகரை:*
உடல் ஊத்தத்தை போக்கும்.
உடலில் தேங்கியுள்ள துர்நீரை வெளியாக்கும்.
*குப்பைமேனி:*
கிருமி நாசினியாக செயல்படும்.
சொறி,சிரங்கினை போக்கும்.
*அசுவகந்தி:*
உடலினைத் தேற்றும்.
நரம்பு மண்டலத்தை பலப்படுத்தும்.
பெண்களுக்கு பால் உற்பத்தியை அதிகப்படுத்தும்.
*நீர்முள்ளி:*
நீர்க்கடுப்பை போக்கும்..
சிறுநீர் பிரச்சினைகளை போக்கும்.
*ஆவாரை:*
அரிப்பை போக்கும்.
உடல் சூட்டை தணிக்கும்.!
🌿 *இயற்கை மருத்துவ தகவல்களுக்கு*
amyogatrust.blogspot.in
🍀100% இயற்கை மூலிகை தயாரிப்புகளுக்கு💐 *AUM HERBALS*
Mobile & Whatsapp
*9629368389*
[11/28, 11:29] Am Yoga: *🌿காஃப் சிரப் எதற்கு... கஷாயம் இருக்கு!*🌿
குழந்தைகளில் இருந்து பெரியவர்கள் வரை சளி, இருமல் என்று அவதிப்படும் சீஸன் இது. அப்பாயின்மென்ட் வாங்கி, டாக்டரிடம் சென்று, ஆன்டிபயாடிக், சிரப், டேப்ளட் என்று மெடிக்கலில் செலவழிப்பதற்கு முன், இந்த கை வைத்தியத்தை முயற்சி செய்து பாருங்கள். செய்வதும் எளிது, உடலுக்கும் நல்லது, விளைவுகளும் இல்லாதது.
*துளசி கஷாயம்*
சில துளசி இலைகளை அலசி வைத்துக்கொள்ளவும். 10 மிளகை பொடித்து வைத்துக்கொள்ளவும். சித்தரத்தை சிறிது எடுத்துக்கொள்ளவும். 600 மிலி தண்ணீரில் துளசி இலைகள், மிளகுப் பொடி, சித்தரத்தையை சேர்த்து கொதிக்க வைக்கவும். 200 மிலி-ஆக தண்ணீர் வற்றியதும் இறக்கி, வடிகட்டி, அதனுடன் ஒரு ஸ்பூன் பனங்கற்கண்டு சேர்த்து கலக்கவும். பெரியவர்கள் சுடச்சுடவும், குழந்தைகள் இளஞ்சூட்டிலும் இதைப் பருகலாம்.
*பனங்கற்கண்டு பால்*
ஒரு டம்ளர் பாலில் அரை டம்ளர் தண்ணீர் கலந்து, அதனுடன் பொடி செய்த மிளகு 10, மஞ்சள் தூள் ஒரு ஸ்பூன் சேர்த்து நன்கு கொதிக்க வைக்கவும். பால் ஒரு டம்ளர் அளவுக்கு வற்றியதும் இறக்கி, அதனுடன் ஒரு ஸ்பூன் பனங்கற்கண்டு சேர்த்துப் பருகவும்.
*பொட்டுக்கடலை மிக்ஸ்*
புழுங்கல் அரிசி, பொட்டுக்கடலை, பனங்கற்கண்டு தலா இரண்டு ஸ்பூன்கள், சிறிது கல் உப்பு, 5 மிளகு அனைத்தையும் பொடி செய்து வைத்துக்கொண்டு, அவ்வப்போது வாயில் எடுத்துப் போட்டுக்கொள்ளவும். இது வறட்டு இருமலுக்கு நல்ல நிவாரணம் தரும்.
மேற்கூறிய கை வைத்தியங்களைச் செய்து பாருங்கள்... சளி, இருமல் கட்டுப்படுவதுடன், வெளியேறிவிடும்!
*இணையப்பகிர்வு*
[11/28, 11:33] Am Yoga: 🎃🎃 *" மனித உடல் பற்றிய சுவாரஸ்யமாll " தகவல்கள் "* 🎃🎃🎃
🔰 *" மனிதன் தூங்கிக் கொண்டிருக்கும் போது அவருடைய உயரம் 8 mm அதிகரிக்கும், தூங்கி எழுந்தபிறகு மீண்டும் பழைய உயரமே இருப்பார்* .
🔰 *"இதற்கு காரணம் மனிதன் உட்காரும் போது அல்லது நிற்கும் போது புவி ஈர்ப்பு விசையின் காரணமாக எலும்புகளின் மீது ஏற்படும் அழுத்தமாகும் .*
🔰 *" நமது உடல் எடையில் 14 சதவிகிதம் எலும்புகளால் ஆனது, 7 சதவிகிதம் ரத்தம் ஆகும் .*
🔰 *" நுரையீரலில் 300,00 மில்லியன் ரத்த நாளங்கள் உள்ளன. இவை அனைத்தும் ஒன்று சேர்க்கப்பட்டால் அதன் நீளம் 2400 கிலோமீட்டராக இருக்கும் .*
🔰 *" ஒவ்வொரு சிறுநீரகமும் ஒரு மில்லியன் வடிகட்டிகளை(Filters) கொண்டுள்ளது. அவைகள் ஒரு நிமிடத்திற்கு 1.3 லிட்டர் ரத்தத்தை வடிகட்டுகிறது. மேலும் ஒரு நாளில் 1.4 லிட்டர் சிறுநீரை வெளியேற்றுகிறது .*
🔰 *"மனிதனின் ஒரு தனித்த ரத்த அணு, உடல் முழுவதையும் சுற்றிவர 60 வினாடிகள் மட்டுமே எடுத்துக் கொள்ளும் .*
🔰 *"மனித உடலின் மிகப்பெரிய செல் பெண்ணின் கருமுட்டையாகும் .*
🔰 *" மிகச்சிறிய செல் ஆணின் விந்தாகும்.*
🔰 *" நமது உடலில் உள்ள ரத்தக் குழாய்களின் நீளம் சுமார் 600,000 மைல்கள். அதாவது இந்த தொலைவில் நாம் இரண்டு முறை உலகத்தை சுற்றி வந்துவிடலாம் .*
🔰 *" கண்களின் தசையானது ஒருநாளில் 100,000 முறை அசைகிறது, அதற்கு சமமான வேலையை உங்கள் கால்களுக்கு கொடுக்க வேண்டும் என்றால் தினமும் 80 கிலோமீட்டர் தூரம் நடக்க வேண்டும் .*
🔰 *" மனிதன் ஒரு அடி எடுத்து வைக்க 200 தசைகள் பயன்படுத்தப்படுகின்றன .*
🔰 *"காலின் பெருவிரல் இரண்டு எலும்புகளை கொண்டிருக்கும், ஆனால் மற்ற விரல்கள் ஒவ்வொன்றும் மூன்று எலும்புகளை கொண்டிருக்கும் .*
🔰 *" கட்டை விரலின் நீளமும், மூக்கின் நீளமும் சமமாகும் .*
🔰 *" மனித கால்களில் ஒரு ட்ரில்லியன் வரையிலான பக்டீரியாக்கள் இருக்கும் .*
🔰 *" நமது கண்களின் எடை சராசரியாக 28 கிராம், 500 விதமாக ஒளிகளை பிரித்தெரியும் சக்தியுண்டு .*
🔰 _*" மனித மூளையில் சுமார் 100 பில்லியன் நரம்பு செல்கள் உள்ளன, 35 வயது அடைந்தது முதல் மூளையில் தினமும் 7000 நரம்பு செல்கள் இறக்கின்றன .*_
🔰 _*" நாம் சுவாசிக்கும் மொத்த ஆக்சிஜனில் 20 சதவிகிதம் மூளைக்கு செல்கிறது .*_
🔰 _*" நமது மூளை 80 சதவிகிதம் நீரால் ஆனது, மூளையின் செயல்திறன் பகலை விட இரவில் அதிகமாக இருக்கும் .*_
🔰 *" மனிதன் உயிரிழந்த பின்பு உறுப்புகள் செயல் இழக்கும் நேரம் ,*
🔰கண்கள் - *31 நிமிடங்கள் ,*
🔰மூளை. - *10 நிமிடங்கள் ,*
🔰கால்கள் - *4 மணிநேரம் ,*
🔰தசைகள் - *5 நாட்கள்*
🔰இதயம். - *சில நிமிடங்கள் , , ✔✔✔*
*இணையப்பகிர்வு*
[11/28, 12:30] Am Yoga: Removing Gallbladder stones - பித்தப்பை கல் நீங்க
கொழுப்பு அதிகம் உள்ள உணவு உண்பதால் பித்தப்பையில் கல் உருவாகிறது. இதன் அறிகுறி வலது நெஞ்சில் வலி , நேர் பின்னே முதுகில் வலி, வலது தோளிலிரிந்து உள்ளங்கை வரை வலி பரவும். இதன் அறிகுறி தென்பட்டால் எலுமிச்சை சாரை ஒரு கப் நீரில் பிழிந்து ஒரு மணிநேரத்திற்கு ஒரு முறை அருந்தவும். ஒரு கப் தண்ணீரை கொதிக்க விட்டு கொதி வந்தவுடன் நெருப்பை அணைத்து , இதில் அரை டீஸ்பூன் கீழாநெல்லி கீரை பொடியை சேர்த்து கலக்கவும். பத்து நிமிடம் கழித்து நீர் ஆறியவுடன் வடிகட்டி அருந்தவும். ஒரு நாளைக்கு ஒருமுறை குடித்தால் போதும். இதை ஒரு வாரம் குடிக்கவும். கீழநேல்லிக் கீரை கல்லை கரைக்கும் தன்மை கொண்டது. இது பித்தப்பைக் கல், கிட்னியில் கல், கல்லீரலில் கல் அனைத்தையும் கரைக்க வல்லது. அறுவை சிகிச்சை மூலம் பித்தபையை அகற்றினால் பிற்காலங்களில் அஜீரனக் கோளறு, குடற்புண் ஏற்படும் வாய்ப்பு உள்ளது.
இந்த வகை நோயினால் பாதிக்க பட்டவர்கள் நெருஞ்சில் இலையை பொடிசெய்து காலையில் இரண்டு ஸ்பூன் எடுத்து தண்ணீரில் கலந்து குடிக்க வேண்டும். அப்படி குடித்து வந்தால் ஆறுநாட்களில் இந்த நோயை குணப்படுத்தலாம்.!
*இணையப்பகிர்வு*
[11/28, 13:03] Am Yoga: நான் பரிசோதனை செய்து வெற்றி கண்ட முறை
குழந்தைகளுக்கு சளியினால் வரும் இருமலை நிறுத்த
கற்பூரவள்ளி இலை - 5 எடுத்துக் கொண்டு அதனுடன் 7 மிளகை உடைத்து ஒரு டம்ளர் தண்ணீரில் இரண்டையும் கலந்து நன்றாக கொதிக்க வைத்து கால் பாகமாக வற்றியவுடன் ஆற வைத்து குழந்தைகளுக்கு கொடுத்தால் 3 நாளில் இருமல் அகன்று விடும்.!
*இணையப்பகிர்வு*
[11/29, 13:00] Am Yoga: *சொரியாஸிஸ் இயற்கை தீர்வு*
வெப்பாலை மூலிகை இந்த மரத்தை அனைவரும்பால மரம் என கூறுவார்கள்
காளாஞ்சப்படை எனும் சொரியாசிஸ் பிரச்சனைக்கு சிரந்த தைலம் மாக தேய்த்துவந்தால் ஒரு மாதத்தில் நல்ல பலன் இதைதான் அனைத்து சித்த வைத்தியர்களும் இது எமது இரகசியம் என்றுகூறுவார்கள் இந்த தைலம் சொய்யும் முறைகள்
இந்த வெப்பாலை இலையை சேகரித்து நீரில் சுத்தம் செய்து நீர் இலையில் இல்லாதவாரு சுத்தம் செய்து தேவையான அளவு சுத்தமான தேங்காய் எண்ணெய் ஒரு பாத்திரத்தில் ஊற்றி அதில் வெப்பாலை இலையை போட்டு ஒருவாரம் வெய்யிலில் வைத்துவிடவேண்டும்எண்ணெய்யின் நிரம் திக் ரோஸ்நிரம் வந்துவிடும்
அந்த எண்ணெய் யை திணமும் தேய்த்து வந்தால் பூரண குணம்.!

No comments:
Post a Comment