பைத்தியம் தெளிய,
சோற்றுக்கற்றாழைஇரண்டும், வெந்தயம் ஒரு கைப்பிடி அளவும் சேர்த்து உரலில் போட்டு இடித்து எடுத்து இரவில் ஊற வைத்து, காலை 4 அல்லது 5 மணியளவில் தலையில் தேய்த்து 3 மணி நேரம் கழித்து குளிர்ந்த நீராடினால் 10 நாட்களில் பைத்தியம் தெளியும்.
சளி பிடித்திருந்தால் ஒரு நாள் இடைவெளி விட்டு குளித்தல் நலந்தரும்.
*நீரழிவுக்கு,*
கருங்குருவை பச்சை அரிசியும் கொட்டைப்பாசியிலையும் நிதானமாக அரைத்து நல்லெண்ணெய் விட்டு கழிக்கிண்டி 3 நாள் சாப்பிட குணமாகும்.
*கண் வியாதிக்கு,*
கோழி முட்டையை அவித்து சரி பாகமாக துண்டித்து கண்களின் மேல் வைத்துக்கட்டிப் படுக்க, கண் வியாதிகள் குணமாகும்.
*மாலைக்கண்;*
பூசணி விதைச் சாற்றில் திப்பிலியை உரைத்து அல்லது அரைத்து ஒன்றிரண்டு முறை காலை, மாலை 7 நாட்கள் கண்ணில் விட சுகமாகும்.
*அதி உதிரப்போக்கு;*
அரச மரத்துப் பட்டையை 10 கிராம் எடுத்து சிறிது பசும்பாலில் அரைத்து ஒருடம்ளர் பாலில் கொடுக்க நிற்கும்.!
*மூல நோய்;*
தொட்டால் சிணுங்கி வேர், தண்டு நன்றாக அரைத்து எலுமிச்சை அளவு எடுத்து 1/2 கிளாஸ் பச்சப் பசும்பாலில் கலந்து 20 நாட்கள் உண்டால் மலச்சிக்கல், மூல நோய் குணமாகும்.
*மார்பு குத்தலுக்கு*
வலது மார்பு வலித்தால் இடது மார்புக்கும், இடது மார்பு வலித்தால் இடதுக்கும் வலதுக்கும் சிற்றாமணக்கு இலையை அரைத்து தடவ குணமாகும்.
*காலரா;*
ஒரு எலுமிச்சம்பழத்தை நறுக்கி அதன் சாற்றையும், வித்துகளையும் அரைத்துக் கொடுத்திடுக. ஒன்று இரண்டு மூன்று முறையில் குணமாகும்.
*சீதபேதிக்கு,*
நல்லெண்ணெயில் இட்லி அல்லது பன்ரொட்டி சேர்த்து சாப்பிட குணமாகும்.
*இதய வலிகள்;*
மகிழ்ச்சியான செய்திகளை நினைப்பதன் மூலமாக தவிர்க்கலாம்.
*காய்ச்சல்;*
ஒரு வெற்றிலைக்குள் ஒரு பாவை இலையை வைத்துக் கடுகளவு நல்லச் சுண்ணாம்பும் வைத்துக் காய்ச்சல் வரும் போது கொடுக்க குணமாகும்.
*சிரங்கு;*
பத்து சீகக்காயை சுட்டரைத்து அரை வீசம்படி தேங்காயெண்ணெயில் குழப்பி மேலே மூன்று நாள் பூசக்குணமாகும்.!
*இயற்கை மூலிகை மருத்துவ*
*தகவல்களுக்கு*
amyogatrust.blogspot.in
☘100 % இயற்கை மூலிகை மருந்துகளுக்கு🍁
*AUM HERBALS*
*9629368389*

No comments:
Post a Comment