Tuesday, November 8, 2016

புதிய இரத்தத்தை உற்பத்தி செய்யு எளிய உடற்பயிற்சிகள்*

மனித உடலில் இரத்த உற்பத்தி எங்கு நடக்கிறதெனில் எலும்பு மஞ்ஞை என்று கூறப்படும் உடல் இணைப்புகளில்  தான் நடைபெறுகிறது.*

*இந்தப் பணி சீராக நடைப்பெற்றால் உள்ளுறுப்புகளும் வெளி உறுப்புகளும் ஒழுங்காக இயங்கும்.*
*உடல் வளைவுத்தன்மை அதிகரிக்கும் எந்தவித நோயும் உடலுக்கு வராது.*
*எந்தவியாதி  இருந்தாலும் குணமாகும்*
*உடலில் 13 இணைப்புகள் உள்ளன கணுக்கால் இணைப்பு 2 மூட்டு இணைப்பு 2 இடுப்பெலும்பு இணைப்புகள் 2  கைமணிக்கட்டு இணைப்பு 2 கை முட்டி இணைப்பு 2.தோள்இணைப்பு 2. மற்றும் கழுத்து இணைப்பு 1 இந்த 13 இணைப்புகளுக்கும் நாம் தினமும் பயிற்சி கொடுத்து வந்தால் உடலில் புதிய இரத்தம் உற்பத்தியாகும் ஆதலால் என்றும் ஆரோக்கியமாக வாழ முடியும்.*
*நான் நிறைய வேலை செய்கிறேன் எனக்கு இது தேவையில்லை என்று நினைப்பது தவறு. ஏனெனில் எத்தனை மணி நேரம் பம்பரமாய் சுழன்றாலும் உடலில் உள்ள அத்தனை உறுப்புகளுக்கும் இணைப்புகளுக்கும் வேலை கொடுக்க முடியாது.*
*பத்து நிமிடம் திட்டமிட்ட உடற்பயிற்சியால் மட்டுமே அதை சாதிக்க முடியும்*

*முதலில் நேராக நின்று 15 விநாடிகள் இறைநிலையை நினைத்து பிராத்தனை*

*1.HEALS FREE கணுக்காலுக்கானப் பயிற்சி*
*நேராக நிமிர்ந்து நின்று கால்களை சேர்த்து வைத்துக்கொண்டு கால் விரல்கள் மற்றும் குதிகாலை மாற்றிமாற்றி தரையில் ஊன்றி பயிற்சி செய்வது. இந்தப் பயிற்சியை 20 முறைகள் செய்து கொள்ளலாம்.*

*2.KNEE FREE தொடையில் கைவைத்துக்கொண்டு அமர்ந்து எழுவது முட்டிகளுக்கானப் பயிற்சி 10 எண்ணிக்கை செய்துகொள்ளலாம்.*
*<இதற்கு பதிலாக தோப்புக்காரணம் போடுவதும் மிக சிறந்தது.>*

*3.HIP Rotating இடுப்பை வலமாக மூன்று சுற்று இடமாக மூன்று மீண்டும் வலமாக மூன்று இடமாக மூன்று என்று 12 எண்ணிக்கைகள் சுற்ற வேண்டும்.*

*4.Finger Exercise*
*இரண்டு கைகளையும் நீட்டி முதலில்*
*பெருவிரல் தொடங்கி  இரண்டு கைகளின்  பத்துவிரலையும் இரண்டு இரண்டாக மடக்கி அதாவது வலது பெருவிரல் இடது பெருவிரல் இரண்டையும் ஒரே நேரத்தில் மடக்கி  இறுதிவிரல்வரை மடக்கிவிட்டு பிறகு அதேபோல இறுதிவிரலில் இருந்து பெருவிரல் வரை வரவேண்டும்.*
*இதுபோல் மூன்று சுற்றுகள் செய்யலாம்.*

*Wrist Rotate*
*இரண்டு கைகளையும் நீட்டி வெளிப்பக்கமாக மூன்று முறை மணிக்கட்டை* *சுற்றவேண்டும்.*
*பிறகு உள்பக்கமாக மூன்று முறை இதுபோல் 12* *எண்ணிக்கை சுற்றவேண்டும்.!*

*1.KNEE FREE*
*மார்புக்கு நேராக கைகளை கோர்த்துக்கொண்டு  கைகளை முன்பக்கமாக திருப்பி நீட்டி பயில்வது.*
*10 முதல் 20 முறை செய்யலாம்.*

*7.SOLDER Rotate*
*கைகளை மடக்கி இரண்டு தோள்களையும்* *முன்பக்கம் 3 முறைகளும்  பின்பக்கம் 3 முறைகளும் சுற்ற* *வேண்டும்*
*இதுபோல்மொத்தம் மாற்றிமாற்றி நாலு சுற்றுகள் செய்யவேண்டும்.*

*8.Neck Exercise*
*பத்து முறை தலையை நிமிர்த்தி தாழ்த்திப்பார்ப்பது.*
*10 முறை தலையை இடவலமாக மெதுவாக திருப்புவது*
*8 முறை மேல்,வலது,கீழ்,இடது,மேல்,இடது,*
*கீழ், வலது*
*என்று திருப்புவது.*

*இந்தப் பயிற்சிகள்*
*மிக அற்புதமாக* *பயனளிக்கும்*
*இது நமது யோகா & இயற்கை வாழ்வியல் மையத்தில் யோகசனப் பயிற்சிகளுக்கு முன் செய்யப்படும் அடிப்படை உடற்பயிற்சி*
*வேறு மையங்களில் கொஞ்சம் வித்தியாசமாக செய்வார்கள்*
*அதுபோலவே யோகாசன சாம்பியன்களுக்குரிய உடற்பயிற்சி தனியாக உள்ளது*
*அது இதுபோல் அனைவரும் செய்வதற்கு எளிதாக இருக்காது.*
*யோகா பயிலாமல் தினமும் இந்தப்பயிற்சிகளை மட்டும் காலை மாலை தொடர்ந்து 60 நாள் செய்தால் உடலில் புதிய இரத்தம் ஊறி உடலே புதிய பரிமாணத்தில் இயங்க ஆரம்பித்துவிடும்.*
*எல்லாவகை உடல் வலியும் குணமாகிவிடும்.*
*அனைவரும் பழகி நலம் பெருக.!*



🍀இயற்கை & யோகா மருத்துவ தகவல்களுக்கு
*amyogatrust.blogspot.in*

*AUM HERBALS*
whatsapp & Mobile
*9629368389.!

Monday, November 7, 2016

இன்றைய குறிப்புகள் 09/11/16

[11/7, 20:59] Am Yoga: *நீராவிக் குளியல்*

நன்றாகக் கொதிக்கும் நீரில், யூகலிப்டஸ் எண்ணெயைச் சிறிதுவிட்டு, அதைக் குளியலறை முழுவதும் கொட்டிவிடுங்கள். உள்ளங்கையில் ஒரு சொட்டு நல்லெண்ணெய் விட்டு, சிறிது தண்ணீரைச் சேர்த்து, இரண்டு கைகளால் தேய்த்து உடலில் தடவுங்கள்.  இது உடலில் ஈரப்பதத்தைத் தோற்றுவிக்கும்.  உடனடியாக நீராவி சூழ்ந்து இருக்கும் குளியலறைக்குள் சென்று பத்து நிமிடங்கள் இருங்கள்.  நீராவி உடல் முழுவதும் பரவி, அதிக வியர்வையை வெளியேற்றும். சுவாசத்தையும் சீராக்கும். மனதும் புத்துணர்ச்சி அடையும். இதுவும் அனல் குளியலில் ஒருவகைதான்.

பிறகு சிகைக்காய்  போட்டுக் குளிக்கலாம்.!
🍁இணையப்பகிர்வு
[11/7, 21:45] Am Yoga: 🖥*ஐம்பது வகையான* *வீட்டுக்குறிப்புகள்*

*தெரிந்துகொள்வோம்*

1. தேங்காய் தண்ணீரை வீணாக்காமல் ரசத்தில் சேர்த்தால் ரசம் மிகவும் ருசியாக இருக்கும்

2. எந்த கறை ஆடையில் பட்டாலும் சிறிது வினிகர் போட்டு துவைத்தால் கறை இருந்த இடம் தெரியாது.

3. ஆப்ப சட்டி பணியார சட்டிகளி்ல் எப்பொழுதும் எண்ணெய் தடவியே வைத்திருக்க வேண்டும். அப்பொழுதுதான் ஆப்பம் பணியாரம் செய்யும்போது எளிதாக செய்யலாம்.

4. கொதிக்கவைத்து ஆறிய நீரில் சீரகப் பொடியை போட்டு 12 மணி நேரம்ஆகி குடித்தால் இரத்த கொதிப்பு சீராகும்.

5. மண்பாத்திரம் புதிதாக வாங்கினால் அதில் சிறிது எண்ணெய் தடவி அடுப்பில் சற்று நேரம் சூடேற்றி பின் கழுவினால் மண்வாசனையும் வராது விரிசலும் விடாது.

6. தக்காளி சட்னி செய்யும் போது அதில் சிறிது எள்ளை வறுத்து பொடி செய்து போட்டால் ருசி அதிகமாக இருக்கும். தயாரிக்கும் போது அதில் சிறிது எலுமிச்சை சாற்றை கலந்து குடித்தால் ருசி அதிகமாக இருக்கும்.

7. பொரித்த அப்பளம் மீதமாகிவிட்டால் அதை பாலிதீன் பையில் நன்றாக சுற்றி ஃபிரிஜ்ஜில் வைத்துவிட்டால் ஒரு வாரம் ஆனாலும் மொறு மொறுப்பு மாறாமல் இருக்கும்.

8. வாஷ் பேசினில் இரண்டு அல்லது மூன்று ரசகற்பூரம் போட்டு வைத்தால் எந்தவித துர்நாற்றமும் வராது.

9. அடைக்க அரைக்கும் போது அரிசி பருப்புடன் இரண்டு வேக வைத்த உருளை கிழங்கு போட்டு அரைத்தால் ருசியாக இருக்கும்.

10. இளம் காலை வெயிலிலும் மாலை வெயிலிலும் பிறந்தகுழந்தையை சிறிது நேரம் படுக்க வைத்தால் அந்த குழந்தைக்கு வைட்டமீன் ''D'' யும் கோடை காலத்தில் தாகம் எடுத்தாலும் எடுக்காவிட்டாலும் அவ்வப்போது தண்ணீர் குடிக்க வேண்டும் இது சரும வறட்சியை நீக்குவதோடு சிறுநீரகம் மலக்குடல் சிறப்பாக செயல்பட உதவும்.

11. பழய டூத்பிரஷ்களை தூக்கி எறிந்து விடாதீர்கள் மரக்கதவு கிரீல் கேட் பொன்றவற்றின் இடுக்குகளில் உள்ள தூசிகளை அகற்ற இதைவிட சிறந்த பொருள் வேறு எதுவும் கிடையாது.

12. மீன்தொட்டியில் உள்ள பழைய தண்ணீரை மாற்றும்போது அதை கீழே கொட்டி விடாமல் செடிகளுக்கு ஊற்றினால் செடிகள் செழித்து வளரும்.

13. சாப்பாட்டு மேஜையை துடைக்கும் துணியில் சிறிதளவு உப்போ கற்பூரமோ வைத்து துடைத்தால் ஈ மற்றும் பூச்சிகள் உட்காராது.

14. பழைய சென்ட் பாட்டில்களில் சிறிது தண்ணீர் விட்டு நன்கு குலுக்கி வைத்து கொண்டால் கைக்குட்டைகளை மணக்க செய்யலாம்.

15. உங்கள் வீட்டு .ஃப்ரிஜ்ஜிலிருந்து துர்வாடை வந்தால் ஏதாவது ஒரு எசன்ஸை ஒரு துண்டு பஞ்சில் தோய்த்து ஃப்ரீஸருக்குள்ளும் ஃப்ரிஜ்ஜின் உள் மூலையிலும் போட்டு விடுங்கள். இனி ஃப்ரிஜ்ஜை திறந்தால் ஒரே கமகமதான்.

16. ஊதுவத்தி பாக்கெட்டுகள் காலியானதும் அவற்றை துணிவைக்கும் பீரோவில் போட்டுவைத்தால் பீரோவை திறக்கும் போது கமகமக்கும்.

17. துணிகளை துவைத்து முடித்தபின் கடைசியாக அலசும்போது அந்த தண்ணீரில் சில சொட்டு கிளிசரின் கலந்து விட்டால் துணிகள் சுருக்கம் இல்லாமல் இருக்கும்.

18. நைலான் கயிரை வாங்கியவுடன்சோப்புநீரில் நனைத்து உபயோகித்தால் நீண்ட நாள் உழைக்கும்.

19. தரையில் எண்ணெய் கொட்டி விட்டால் அதன்மிது கோலப்பொடியை தூவிவிட்டு துடைத்தால் எண்ணெய் பசை நீங்கி விடும்.

20. ஏலக்காயை பொடித்து அதன்விதைகளை உபயோகத்திற்கு எடுத்தபிறகு தோலை எறிந்து விடாமல் குடிக்கும் நீரில் போட்டு வைத்தால் தண்ணீர் மிகுந்த ருசியாக இருக்கும்.

21. நிறம் மங்கிய வெள்ளை துணிகளை வினிகர் கலந்த நீரில் ஊற வைத்து துவைத்தால் துணி பளிச்சென்று இருக்கும்.

22. மிக்சியை கழுவும்போது டூத்பிரஸ்ஸில் சிறிது டூத் பேஸ்ட் வைத்து தேய்த்துக் கழுவினால் பளீரென்று இருக்கும்.

23. பூண்டு உரிப்பதற்கு முன் தண்ணீரில் ஜந்து நிமிடம் போட்டு விட்டு உரித்தால் தோல் கைகளில் ஒட்டாது.

24. நெய் காய்ச்சிய பாத்திரத்தில் ஒரு டம்ளர் தண்ணீர் விட்டு கொதிக்க வைத்து அதை சாம்பாரில் கலந்து விடுங்கள். நெய் மணம் கமழும் சாம்பார் ரெடி.

25. தேங்காயை ஃபிரிஜில் வைத்து ஜில்லென்று எடுத்து உடைத்தால் சுலபமாக உடைத்து விடலாம்.

26. மெழுகு வர்த்திகளை ஃபிரிட்ஜில் வைத்து தேவைப்படும் போது உபயோகப்படுத்தினால் சீக்கிரத்தில் உருகாது அதிக நேரம் எரியும்.

27. பாகற்காயை அப்படியே வைத்தால் ஒன்றிரண்டு நாட்களில் பழுத்து விடும் இதைத் தவிர்க்க காய்களை மேற்புறமும் அடிப்புறமும் வெட்டி விட்டு இரண்டாக பிளந்து வைத்து விடவும். பாகற்காய் பல நாட்கள் வரை பழுக்காமல் இருக்கும்.

28. மிக்ஸியில் சட்னி மசாலா போன்ற வற்றை அரைத்து வழித்து எடுத்ததும் மீண்டும் ஜாரில் தண்ணீர் விடடு மிக்ஸியை ஓட விடவும். அதனுள்ளே கெட்டியாக ஒட்டிக்கொண்டிருக்கும் சட்னி மசாலா போன்றவை தண்ணீரோடு கரைந்து வந்து விடுவதால் ஜாரை சுத்தம் செய்வது மிகவும் சுலபம்.

29. நாலு இன்ச் பெயிண்ட் பிரஷ்ஷினால் வீட்டு ஜன்னல், டிவி, கீபோர்டு போன்றவற்றை சுத்தப்படுத்தினால் துணியால் துடைப்பதைவிட நன்றாக துடைக்க முடியும்.

30. குக்கர் காஸ்கட் தொளதொளவென்றாகிப் போனால் புது காஸ்க்ட் வாங்கும் வரை இந்த காஸ்கட்டை ஃபிரிஜின் ஃபிரிஸரில் வைத்து எடுத்துப் பயன்படுத்தினால் நான்கைந்து நாட்கள் வரை பயன்படும்.

31. நான்கு பாதாம் பருப்புகளை எடுத்து இரவில் ஊறவைத்து காலையில் நன்றாக அரைத்து பாலில் கலந்து குழந்தைகளுக்கு கொடுத்தால் குழந்தைகள் புத்திசாலியாகவும் சுறுசுறுப்பாகவும் இருப்பார்கள்.

32. தினமும் சிறிது துளசி இலைகளை மென்று தின்றால் சுவாசப்பகுதி நோய்கள் வராது.

33. எலுமிச்சம் பழ சர்பத் தயாரிக்கும் போது கொஞம் இஞ்சிச் சாறைக் கலந்தால் சுவையாகவும் மணமாகவும் இருக்கும்.

34. வெண்டைக்காய் சமைக்கும்போது ஒன்றோடு ஒன்று ஒட்டாமல் இருக்க, சமைப்பதற்கு முன் அதில் சிறிதளவு எலுமிச்சை சாறை தெளிக்கவும்.

35. அரிசி உப்புமா செய்யும்போது அதில் கொஞ்சம் வேகவைத்த காராமணியை கலந்து அடையாக தட்டி, இட்லி தட்டில் வேக வைத்தும் சாப்பிடலாம். காரடையான் நோன்பு அடை போலச் சூப்பராக இருக்கும்.

36. கீரையை வேகவிடும்போது சிறிது எண்ணெயை அதனுடன் சேர்த்து வேக வைத்தால் கீரை பசுமையாக ருசியாக இருக்கும்.

37. தேங்காய் வறுத்து அரைக்கும் குழம்பு வகைகளில் அதிகமான எண்ணெய் சத்து இருக்கும். அதை நீக்க வேண்டுமானால், குழம்பை சிறிது நேரம் ·பிரிட்ஜில் வையுங்கள். மேல் பகுதியில் எண்ணெய் படியும். அதனை நீக்கிவிட்டு, குழம்பை சூடாக்கி பயன்படுத்துங்கள்.

38. வெங்காய அடை செய்யும் போது, சின்ன வெங்காயத்தை பொடியாக நறுக்கி, ஒரு ஸ்பூன் எண்ணெய்விட்டு, வதக்கி, மாவில் கலந்து அடை வார்த்தால், கம்மென்று மணம் மூக்கைத் துளைக்கும். சுவையும், ருசியும் நாவில் நீருற வைக்கும்.

39. பூரிக்கு மாவு பிசையும்போது கொஞ்சம் சர்க்கரை சேர்த்துப் பிசைந்தால் பொரித்த பூரி அதிக நேரம் நமத்துப் போகாமல் இருக்கும்.

40. அடை செய்யும்போது கையால் தட்டி வட்டமாக்கிய பிறகு வட்டமான மூடி அல்லது பிஸ்கெட் கட்டரில் வெட்டிப் பொரித்தால் வாய்க்கு ருசியோடு கண்ணுக்கும் ரம்யமாக இருக்கும்.

41. இட்லிக்கு ஊற்றிக் கொள்ள நல்லெண்ணெயை இலேசாகக் காய்ச்சி சிறிது கடுகு, பெருங்காயம் தாளித்து உபயோகப்படுத்தினால் இன்னும் இரண்டு சாப்பிடத் தோன்றும்.

42. பாகற்காயை சிறுசிறு வில்லைகளாக நறுக்கி, முற்றியதாக இருந்தால் அகற்றி - தேவையான அளவு எலுமிச்சை ரசத்தில் கொட்டி வெளியில் வைத்து ஊற வைக்கவும். ஒரு வாரத்தில் நன்றாக🖥 ஊறிப் பக்குவப்படும். தினமும் நன்கு குலுக்கி வெயிலில் வைக்க வேண்டும். கசப்பு துளியும் இராது. நீண்ட நாள் கெடாமல் இருக்கும்.

43. மைதாவை நீர் விட்டுப் பிசையாது அப்படியே ஒரு பாத்திரத்தில் கொட்டி நீராவியில் சிறிது நேரம் வேகவைத்து எடுத்து, சுவைக்கேற்ப உப்பும், நெய்யும் கூட்டிப் பிசைந்து முறுக்குப் பிழியலாம். கரகரப்பாகவும், சுவையாகவும் இருக்கும்.

44. எண்ணெய் வைத்துப் பலகாரங்கள் தயாரிக்கும்போது காய்ந்த எண்ணெயில் கோலியளவு புளியைப் போட்டு அது கருகிய பின் எடுத்து எறிந்து விடவும். எண்ணெய்க் காறலை இது போக்கும்.

45. ஜவ்வரிசி அல்லது அரிசிக்கூழ் கிளரும்போது கசகசாவையும் ஒன்றிரண்டாகப் பொடி செய்து போட்டுக் கிளறி வடாம் அல்லது வற்றல் தயாரித்தால் பொரிக்கும்போது தனி மணமும், ருசியும் காணலாம்.

46. பெருங்காயம் கல்போல் இருந்தால் உடைப்பது கஷ்டம். இரும்புச் சட்டியை அடுப்பில் வைத்துக் காய்ந்தவுடன் பெருங்காயத்தை அதில் போட்டால் இளகும். அதைக் கொஞ்சம் கொஞ்சமாகப் பிய்த்து தனித்தனியாகப் போட்டுவிட்டால் ஆறியவுடன் டப்பியில் போட்டுக் கொள்ளலாம்.

47. கிரேவி வகையறாக்கள் செய்யும்போது பிடி வேர்க்கடலையை எடுத்து தோல் நீக்கி, அரைமணி நேரம் நீரில் ஊறவைத்து நைஸாக அரைத்து சேர்த்தால் கிரேவி ரிச்சாக, டேஸ்ட் அபாரமாக இருக்கும்.

48. காய்கறிகள்🖥 எதுவாக இருந்தாலும் அவற்றை நறுக்கத் தொடங்குமுன் கைவிரல்களில் லேசாக எண்ணெய் தடவிக் கொண்டு நறுக்குவது நல்லது. வேலை முடிந்ததும் சிகைக்காய் போட்டுக் கழுவி விடவும். விரல்கள் கறுத்துப் போகாமல் இருக்க இது உதவும்.

49. மோர் மிளகாய் தயாரிக்கும்போது அத்துடன் பாகற்காய்களையும் வில்லைகளாக அரிந்து போட்டு வற்றலாக்கலாம். பாகல் வற்றல் காரமுடனும், மிளகாய் சிறு கசப்புடன் சுவை மாறி ருசியாக இருக்கும்.

50. அரிசி குருணையில் உப்புமா செய்தால், குருணை பாதி வெந்து கொண்டிருக்கும்போது, சம அளவு வறுத்த சேமியாவைக் கொட்டி வெந்ததும் இறக்கி வைத்து, அரைமூடி எலுமிச்சம்பழம் பிழியவும். இந்த டூ-இன்-ஒன் உப்புமா, புதுமையான சுவையோடு இருக்கும்.!

*💐இணையப்பகிர்வு*

கல்விக்கு கைகொடுங்கள் நட்பாளர்களே*

அன்னச்சத்திரம் ஆயிரம் நட்டல் ஆலயம் பதினாயிரம் கட்டல் அன்னயாவிலும் புண்ணியம் கோடி ஆங்கோர் ஏழைக்கெழுத்தறிவித்தல்*

*🍁இப்படிப்பட்ட புண்ணியத்தை பெறுவதின் மூலம்* *நமது பிறவிப்பெருங்கடலை மகிழ்வாகவும் மனநிறைவோடும் கடக்க முடிவதோடு நமது பிராத்தனை* *எதுவாயினும் அது இறைநிலையால் நிறைவேற்றப்படும் வரம் பெறலாம்.!🍁*

 *கன்னியாகுமரி மாவட்டத்தில் *இயற்கை மருத்துவம் <BNYS>*
இரண்டாம் ஆண்டு படிக்கும் *M.MOHAMED IJAZ* என்ற மாணவருக்கு கல்வி கட்டணம் செலுத்துவதற்கு  உங்கள்
உதவி தேவைப்படுகிறது.!
ஆண்டுக்கட்டணம் ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் இதில் வங்கிக்கடன் 61 ஆயிரம் சென்ற ஆண்டும் வாங்கியுள்ளார்.
இந்த ஆண்டும் கிடைத்துவிடும்.!
அதுபோக *89 ஆயிரம் ரூபாய் தேவைப்படுகிறது.!*
உதவி செய்ய வாய்ப்புள்ள *நட்பாளர்கள் மாணவரின் வங்கிக் கணக்கு  அல்லது *SREE RAMAKRISHNA MEDICAL COLLEGE  OF NATUROPATHY  AND YOGIC SCIENCES*
*KULASEKHARAM* என்ற கல்லூரியின் பெயருக்கு காசோலையாகவோ  வரைவோலையாக  செலுத்தலாம்.!

வங்கிக் கணக்கு:
MOHAMED IJAZ M
STATE BANK OF INDIA
NAGERCOIL
VADIWEESVARAM BRANCH
SB/AC NO: 20322294484
IFSC: SBINOOO5599
BRANCH CODE:5599
MICR CODE: 629002102
 PIN CODE: 629002.!

மேலதிக தகவல் தேவைப்படும் நட்பாளர்கள்
கீழ்கண்ட
*Mobile & whatsapp*
9629368389. என்ற  எண்ணில் தொடர்புகொள்க.!
*நலம் பெருகட்டும்…*
வேறு குரூப்பில் இதை பகிர வேண்டாம்.!

கபம்

அன்பு உறவுகளுக்கு வணக்கம்

இன்றைய சூழலில் குழந்தைகளுக்குநெஞ்சில் கபக் கட்டு என்பது ஒரு பெரிய பிரச்சனைக்கு உரியதாக உள்ளது. இதனை இல்லாமல் ஆக்க ஒரு மருந்து. நம் அனைவரும் எளிதாக பண்ண கூடிய மருந்து. அன்பர்கள் நீங்களும் உபயோகித்து தெரிந்தவர்களுக்கும் கூறுங்கள்.

பச்சை கொத்தமல்லி விதை - 1 கைபிடி

வெற்றிலை -3 No

துளசி இலை - 1 கைபிடி

மிளகு - - 15 No S

கருப்பட்டி சிறு துண்டு

செய்முறை:

கருப்பட்டி தவிர மற்ற பொருட்களை

அரை லிட்டர் தண்ணீர் விட்டு ஆவி வெளியேறாமல் காய்க்கவும். கொத்தமல்லி மற்றும் மிளகை இடித்து போடவும்.
வெற்றிலையை பிய்த்து போடவும்.இதனை 2ooml ஆக்கவும். அடுப்பிலிருந்து இறக்கும்போது எவ்வளவு இனிப்பு தேவையோ அவ்வளவு கருப்பட்டி அல்லது தேன் கலந்து குழந்தைகளுக்கு கொடுக்கவும். இந்த அளவு 5 வயது குழந்தைக்கு

3 நாள் 6 வேளை கொடுக்கவும்.
கொடுத்தவுடன் சில குழந்தைகளுக்கு வாந்தி பண்ணும் பயப்பட வேண்டாம். வாந்தி பண்ணா விட்டாலும் ஒன்றுமில்லை. பேதியில் சளி
முழுதும் போய் விடும்.

இதோடு திரிக்கடுகம் வீட்டில் தயாரித்து தினமும் காலை மாலை கொடுத்தால் 1 மாதத்தில் எல்லா நோயும் பறந்து விடும். திரிக்கடுகம் தொடர்ந்து கொடுக்க ஆஸ்த்மா சரியாகும்.

சளி உள்ளேயே கட்டி இருப்பதால் தான் அடிக்கடி சளி பிடிப்பது. சளியை நாம் முற்றிலும் அகற்றுவதால் திரும்ப அடிக்கடி சளி பிடிக்காது.

சளிக் காய்ச்சல் வரும் குழந்தைகளுக்கு 96 நாள்
திரிக்கடுகம்  <சுக்கு,மிளகு,
திப்பிலி>கொடுக்க திரும்ப சளி காய்ச்சல் வராது.

இதனை நான் சவால் விட்டு கூறுகிறேன்.
எப்படி பட்ட சளியாக இருந்தாலும் பறந்து விடும்.

சித்த மருந்து நம் சொத்து

சித்த மருந்து நம் பொக்கிஷம்

சித்த மருந்து நம்மை பக்க விளைவில் இருந்து
பாதுகாக்கும் .

நம் சந்ததிகளை அழிவில் இருந்து காக்கும்.!

*இணையப்பகிர்வு*

நார்த்தங்காய் நல்லது*

[11/7, 16:09] Am Yoga: *


*நாரத்தை இலையை தண்ணீரில் போட்டு வேகவைத்து , அந்தத் தண்ணீரைக்* *குடித்துவந்தால் உடல் வலி , இடுப்பு வலி போன்றவை குணமாகும்.*

*நாரத்தம் பிஞ்சை வேகவைத்து அரைத்துச் சாப்பிட்டால் உடல் எடை குறையும்.*

*நாரத்தம் பழச்சாறு ( ஒரு லிட்டர் ) , தேன் ( ஒரு லிட்டர் )  இரண்டையும் சேர்த்துக் காய்ச்சி* *சர்பத் தயாரித்து , தினமும்  30 மில்லி அளவுக்குக் குடித்துவந்தால் இரைப்பை சார்ந்த நோய்கள் குணமாகும்.*

*நாரத்தம் பழத்தைச் சாறு பிழிந்து வாரம் இருமுறை குடித்துவந்தால் உடல் சூடு குறையும்.*

*நாரத்தங்காயை வேகவைத்து , உப்பு போட்டு ஊறவைத்து தினமும் ஒரு துண்டு சாப்பிட்டுவந்தால்நன்றாகப் பசி ஏடுக்கும்.*

*நாரத்தம் மரப் பூவின் இதழ்களை வெய்யிலில்ஷகாயவைத்துப் பொடி செய்து ,  இரண்டு ஸ்பூன் பொடியைத் தேனில் கலந்து காலையில் சாப்பிட்டால் அஜீரணம் குணமாகும்.*
[11/7, 16:15] Am Yoga: அன்பு உறவுகளுக்கு வணக்கம்

இன்றைய சூழலில் குழந்தைகளுக்குநெஞ்சில் கபக் கட்டு என்பது ஒரு பெரிய பிரச்சனைக்கு உரியதாக உள்ளது. இதனை இல்லாமல் ஆக்க ஒரு மருந்து. நம் அனைவரும் எளிதாக பண்ண கூடிய மருந்து. அன்பர்கள் நீங்களும் உபயோகித்து தெரிந்தவர்களுக்கும் கூறுங்கள்.

பச்சை கொத்தமல்லி விதை - 1 கைபிடி

வெற்றிலை -3 No

துளசி இலை - 1 கைபிடி

மிளகு - - 15 No S

கருப்பட்டி சிறு துண்டு

செய்முறை:

கருப்பட்டி தவிர மற்ற பொருட்களை

அரை லிட்டர் தண்ணீர் விட்டு ஆவி வெளியேறாமல் காய்க்கவும். கொத்தமல்லி மற்றும் மிளகை இடித்து போடவும்.
வெற்றிலையை பிய்த்து போடவும்.இதனை 2ooml ஆக்கவும். அடுப்பிலிருந்து இறக்கும்போது எவ்வளவு இனிப்பு தேவையோ அவ்வளவு கருப்பட்டி அல்லது தேன் கலந்து குழந்தைகளுக்கு கொடுக்கவும். இந்த அளவு 5 வயது குழந்தைக்கு

3 நாள் 6 வேளை கொடுக்கவும்.
கொடுத்தவுடன் சில குழந்தைகளுக்கு வாந்தி பண்ணும் பயப்பட வேண்டாம். வாந்தி பண்ணா விட்டாலும் ஒன்றுமில்லை. பேதியில் சளி
முழுதும் போய் விடும்.

இதோடு திரிக்கடுகம் வீட்டில் தயாரித்து தினமும் காலை மாலை கொடுத்தால் 1 மாதத்தில் எல்லா நோயும் பறந்து விடும். திரிக்கடுகம் தொடர்ந்து கொடுக்க ஆஸ்த்மா சரியாகும்.

சளி உள்ளேயே கட்டி இருப்பதால் தான் அடிக்கடி சளி பிடிப்பது. சளியை நாம் முற்றிலும் அகற்றுவதால் திரும்ப அடிக்கடி சளி பிடிக்காது.

சளிக் காய்ச்சல் வரும் குழந்தைகளுக்கு 96 நாள்
திரிக்கடுகம்  <சுக்கு,மிளகு,
திப்பிலி>கொடுக்க திரும்ப சளி காய்ச்சல் வராது.

இதனை நான் சவால் விட்டு கூறுகிறேன்.
எப்படி பட்ட சளியாக இருந்தாலும் பறந்து விடும்.

சித்த மருந்து நம் சொத்து

சித்த மருந்து நம் பொக்கிஷம்

சித்த மருந்து நம்மை பக்க விளைவில் இருந்து
பாதுகாக்கும் .

நம் சந்ததிகளை அழிவில் இருந்து காக்கும்.!

*இணையப்பகிர்வு*

Sunday, November 6, 2016

ஒருமணப் பந்தம்

இல்லறம் இனிக்க ஆலோசனைகள்

*மனமே மணம் தரும் கருவி*
*மனமே இரணமாக்கும் ஆயுதம்*
*மனமே மண்ணையும் மருந்தாக்கும்  மகத்துவம்*
*மனமே வானையும் மிஞ்சும் பெருவெளி*

*இன்றைக்கு உலகில் பெருகிவரும் விவாகரத்து, பெரும் வியாதிகள், காதல் தோல்வி, பணியிடத்தில் அழுத்தம், உறவுகளில் விரிசல், நட்பில் கயமை, கல்விகொள்ளை இதுமட்டுமல்ல  இன்னும் நாம் சொல்லாமல் விட்ட எத்தனையோ விசயங்களுக்கு பின்னும் மனம் என்னும்  மாயக்குரங்கின் மதியாட்டாம் மறைந்துள்ளது*
*ஒரு கணவன் மனைவிக்கு*
*இடையிலோ அல்லது காதலன் காதலிக்கு நடுவிலோ கருத்து வேறுபாடு ஏற்படுவது இயல்புதான்*
*ஒவ்வெரு மனிதனும் வளர்ந்தவிதம், படித்தகல்வி, பணியின் தன்மை, சிந்திக்கும் திறன் போன்றவற்றின் அடிப்படையில்*
*தனக்குள்ளே ஒரு ஒளிவட்டத்தையும்,சுயசார்பையும் உருவாக்கி இருப்பார்கள்.*
*ஏதோ ஒரு காரணத்தினால் மற்றொருவர் அந்த பிம்பத்தில்* *கல்லெறியும் போது கவலைப்பட*
 *ஆரம்பிப்பதோடு உடனே தன் சுயத்தை இழக்காமல் இருக்க எதிர்வினையும் புரிகிறார்கள்.*
*இப்படியே தொடர்ந்து வினையும் எதிர்வினையும்* *நடைப்பெற்று வர*
*அது எந்தவகை* *உறவாய் இருந்தாலும் அங்கு அன்பெனும் அடிப்படை குமைந்து விரிசல் என்னும் பிரிவினை உருவாகிவிடுகிறது.*
*இந்தப் பிரிவினையை தவிர்க்க* *நினைப்பவர்கள் ஆரம்பத்திலேயே தன்னைப்போலவே* *தன்னை சேர்ந்தவர்களுக்கும்ஒரு சுயவெளி,சுயசிந்தனை,தேடல், ஏக்கம் அனைத்தும் இருக்கும்*
*என்பதை உணரவேண்டும். ஒரு உயிரில் இயங்கும் உடலின் பல்வேறு உறுப்புகள் ஒன்றுபோலவே இருப்பதும் இல்லை, செயல்படுவதும் இல்லை.*

*ஒருமனிதன் எப்பொழுதும் ஒன்றுபோலவே சிந்திப்பதும் இல்லை*
*ஒவ்வெரு விசயத்திலும் ஒரு மனிதனுக்குள்ளேயே இருவேறு கருத்துகள் தோன்றிக்கொண்டேதான் இருக்கும்*
*இறுதியில் எது முக்கியத்துவமானது என்று ஒருவன் நினைக்கிறானோ*
*அதன்படியே செயல்படுவான்.*
*ஒரு உயிர் ,ஒரு மனதிலேயே பல்வேறு பிரிவுகளும்* *இருவேறு*
*சிந்தனைகளும் இருப்பது உண்மையாயின்*
*இரு உயிராய் இருக்கின்ற கணவன் மனைவிக்குள், காதலர்களுக்குள்*
*எப்படி எல்லா நேரமும் ஒருமித்த கருத்து உருவாகும்?*
*சிலர் சொல்வார்கள்*
*அவளுக்கு தேவையான,* *அவனுக்கு தேவையான அனைத்தையும் நான் செய்துகொடுத்தேன்.*
*ஆனாலும், அவள்/ அவன் நான் கூறுவதுபோல நடப்பதில்லை என்று*
*இங்கு நாம் ஒன்றை நன்றாக புரிந்துகொள்ள வேண்டும்*

*உறவுகளுக்குள் நிகழ்வது ஒரு வளர்ப்பு பிராணிக்கும் நமக்கும் நடக்கும்  நட்பைப்போல அல்ல,*
*ஒரு இயந்திரத்திற்கும் நமக்குமான தொடர்பைப்போல அல்ல என்பதை நாம்  உணரவேண்டும்.*
*கணவனையோ மனைவியையோ கழுத்தில் ஒரு வளையத்தைகட்டி நம்மால் நடைப்பயிற்சிக்கு அழைத்து செல்ல முடியாது.*
*குக்கரை திறந்து வைத்து நீர், அரிசி, காய், எண்ணையை* *சேர்த்து அடுப்பில் வைத்தால்*
*பிரியாணியாய் வருவது போல மனிதர்களிலும் நடக்கும் என்று நாம் எதிர்ப்பார்ப்பதே ஒரு வித முட்டாள்தனம் இல்லையா.!*

*அன்பில் கரைந்து ஒருவருக்குள் ஒருவர் காணாமல் போவதுவேறு*
*அந்த நிலை வாய்க்க வேண்டுமானால் இருவரின் சுயமும் இயல்பாகவே கரைந்து இருவருக்கும்* *பொதுவான ஒரு*
*தனிசுயம் உருவாக வேண்டும்.!*

*அந்த நடுமையம்*
*ஒருவருக்காய் ஒருவர் தன்னை இழப்பதாகவோ, பிள்ளைகளாகவோ அல்லது இருவரின் வேறு ஏதேனும் ஒருமித்த கனவாகவோ இருந்தால் சுயம் கரைந்து அன்பில் இருவர் ஒருவராகும் நிலைவரும்.!*
*இன்றைக்கு அப்படிப்பட்ட  உன்னத  மனநிலையை நாம் இழந்துவருகிறோம்.என்பதே; உண்மை*

*நாம் அனைவரும் நமது துணைக்கு*
*சுயலாபத்திற்காக நிபந்தனையின் அடிப்படையிலான உரிமைகளை மட்டுமே வழங்க முன் வருகிறோம்.*
*நிபந்தனையற்ற அன்பை வழங்க யாரும் முன் வருவதில்லை*

*இருவரில் ஒருவர், மற்றவர் தான் சொல்வதை உடனுக்குடன் அப்படியே கடைப்பிடிக்க* *வேண்டும் என்று பலநேரங்களில்  மாற்றி மாற்றி,* *திரும்பதிரும்ப*
*நினைக்கிறோம்.*
*ஆனால், நாம் கூறும் நல்ல விசயம் அவர்கள் மனதில் பதிந்து, அதை அவர் உணர்ந்து, உள்வாங்கி, நமது கருத்தை ஏற்றுக்கொண்டு செயல்படவோ, நிராகரிக்கவோ*
*போதிய கால அவகாசம்  வழங்காமல் ஒரு புதுமொழியின் எழுத்துருவே சரியாக அறியாதவளின்/ அறியாதவனின்   முன்னால்  ஒரு நூறுபக்க புத்தகத்தை வைத்து இன்றைக்குள் படித்துக்காட்டு  என்று அவசரப்படுத்துகிறோம்*
*அம்மொழி நமக்குள் புகுந்து நம்மை சீராக்க பல மாதங்கள் வருடங்கள் ஆனது.*
*அதுபோன்றே அவர்களுக்குள்*
*அந்த விசயம்* *முளைவிட பல மாதங்கள் ஆகும்.* *என்பதை மறந்து,*
*விடிந்ததும் விடைகூறு என்று அவசரப்படுத்துகிறோம்.*

💕 *தம்பதிகளின்💞 ஒற்றுமையை குலைத்து பிரிவினை ஏற்படுத்தும் காரணங்கள்*

1.தனது அறிவிற்கும் தகுதிக்கும் இவர்/ இவள் குறைந்தவர் என்று  நினைப்பது
2.தனது துணை தான் சொல்வது போல் தான் எப்பொழுதும் நடக்க வேண்டும் என்று வலியுறுத்துவது.
3.இருவருமே இல்லற வாழ்வில் திருப்தி இல்லாமல் இருப்பது.
4.ஒருவரின் வருமானத்தை மற்றவர் அவரின் அனுமதியின்றி ஆடம்பரமாக செலவு செய்தல்.
5.எதிர் பாலினத்தாருடன்  நெருக்கமான/ அந்தரங்கமான நட்பை ஏற்படுத்திக் கொள்ளுதல்.
6.கணவன் அல்லது மனைவியின் குறிக்கோளை விட்டு வெளியேற வற்புறுத்துவது
7.ஒருவருக்கு விருப்பமில்லாத நிலையில் மற்றொருவர் தொடர்ந்து தனிக்குடித்தனம் போக வற்புறுத்தல்.
8.தனது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களின் முன்னால் தனது துனையை பற்றிக் கேவலமாக சித்தரித்தல்.
9.அடிக்கடி மதுவை அருந்திகொண்டு மனைவி பிள்ளைகளை அடித்து துன்புறுத்துதல்.
10.எப்பொழுதும் குடும்பத்திற்கு நேரம் ஒதுக்காமல் வேலைக்கு அதிக முக்கியத்துவம் வழங்குவது.
11.குடும்பத்தை நடத்துவதற்கு தேவையான அளவு வருமானம் இல்லாதிருத்தல்.
12.தான் விரும்பும் விசயத்தை இடைவிடாமல் தொடர்ந்து கூறிக்கொண்டே இருத்தல்.
13.தனது உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் நன்றாகவும் மற்றவரின்  உறவினர்கள் நண்பர்களிடம் பாரபட்சமாகவும் நடந்து கொள்ளுதல்.
14.துணையின் ஆலோசனைகளை கேட்காமலேயே முக்கிய விசயங்களில் முடிவு எடுப்பது.
15.தனது அந்தரங்க விசயங்களை மருத்துவரல்லாத  மற்றவர்களிடம் கூறி ஆலோசனை கேட்பது.
16.தொடர்ந்து எல்லா விசயத்திலும் தான் சொல்வதை மட்டுமே
தனது இணை கேட்டு செயல்பட வேண்டும்
 என்று நினைப்பது.!
17. தனது இல்லற துணைவியை கண்டிப்பாக வேலைக்குப்போகவேண்டும் என்றோ அல்லது வேலைக்கே போகக்கூடாது  என்றோ தொடர்ந்து வற்புறுத்துவது.
18.தனது துணைக்கு பிடிக்காத வகையில்  தொடர்ந்து உடை உடுத்துவது. 19.வீட்டுத்தேவைகளை சரியாக நிறைவேற்றாமல் இருப்பது.
20. இருவரில் ஒருவர் நோயால் அவதிப்படும் போது மற்றவர் சரியாக கவனிக்காமல் இருப்பது.

இது போன்ற  காரணங்களினாலேயே  இல்லற வாழ்வில் விரிசல் ஏற்படுகிறது.
இதை தவிர்க்க
*அறமான-அதாவது நல்லவை என்று முன்னோர்கள்  வரையத்துக்கூறிய  உண்மையின் பக்கம் கணவன் மனைவி* *இருவரும் நிற்பதே*
*இல்லற நெறியாகும்.*
*அதை  இருவரில் ஒருவர் மீறும்போது மற்றவர் தகுந்த* *அவகாசம் வழங்கி, தன்னையும் சீர்த்தூக்கிப் பார்த்து*
*தன்நிலையை  உணர்த்தி அன்பால் தனது  வழிக்கு  கொண்டுவருவதே*
*இருமனம் இணைந்த*
*திருமணவாழ்விற்கு உண்மையான அர்த்தத்தை வழங்கும்.*
*அல்லது கமலஹாசன், கவுதமியைப்போல - இருக்கு ஆனால் இல்லை என்று வெற்றுப்பிழைகளாய்  இருவரும் உலவ வேண்டியாதாகிவிடும்.*
*ஏன் கமலின் அந்தரங்க வாழ்வை உதாரணப்படுத்துகிறேன்  என்றால் எதையும் பிரபலங்களை வைத்து சொன்னால் தான் எளிதில் புரிந்துகொள்ள முடியும்.*
*மனதையும் உடலையும் சீராக வைத்துக்கொள்ள யோகா எப்பொழுதும் கைகொடுக்கும்*
*தினமும் 30 நிமிடம் பர்வட்டாசனம், தண்டாசனம், விபரீத கரணி, மட்யாசனம், சாந்தியாசனம், சுகப்பிராணாயாமம் போன்ற யோகநுட்பங்களை  பயின்றுவந்தால் மனநிலையில் நல்ல உணர்வுகள் மேலோங்கி ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுக்கும் மனநிலை உருவாகும்.*

*நலம் பெருகட்டும்…*

🍇இயற்கை மருத்துவ
தகவல்களுக்கு
*amyogatrust.blogspot.in

*☘AUM *HERBALS*
Mobile & whatsapp
*9629368389*

சளி

பொதுவாக சிலருக்கு குளிர் காலங்களில் சளி பிடித்து எந்த மருந்துக்களை உபயோகித்தாலும் குணமாகாது.

மூன்று எலுமிச்சை பழத்தை எடுத்து, அதை பாதியாக வெட்டி, ஒரு பாத்திரத்தில் போட்டு, அதில் இரண்டு கப் அளவு தண்ணீர் ஊற்றி, அதனில் தேவையான அளவு உப்பு இட்டு, நன்கு கொதிக்க வையுங்கள்.

கொதிக்க வைத்த இரண்டு கப் நீர், ஒரு கப் அளவு குறையும் வரை கொதிக்க விடுங்கள். பிறகு அந்த எலுமிச்சை பழத்தையும் பிழிந்து அந்த நீரை ஒரு கப்பில் எடுத்து சிறிதளவு சீனி சேர்த்துக் கொள்ளுங்கள்.

ஓரளவு சூட்டுடன் இரவு தூங்க செல்லும் அரை மணி நேரத்துக்கு முன்பு குடித்து விட்டு தூங்குங்கள்.

நீங்கள் உறங்கிய பிறகு, உங்களுக்கு வியர்வையாக வியர்த்து உங்கள் உடம்பில் உள்ள சளி வெளியேறி விடும்.

பிறகு மருத்துவர்களிடம் செல்ல வேண்டிய அவசியம் இருக்காது.

பிறரும் பயன் பெற.... இந்த பதிவை படித்து விட்டு பகிர்ந்து கொள்ளுங்கள்.!

*இணையப்பகிர்வு*